Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2 1 இராஜாக்கள் 2:42

1 இராஜாக்கள் 2:42
ராஜா சீமேயியை அழைப்பித்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிறநாளிலே சாகவே சாவாய் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்குத் திடச்சாட்சியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?

Tamil Indian Revised Version
ராஜா சீமேயியை அழைத்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிற நாளிலே சாவாய் என்பதை நீ நிச்சயமாக அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்கு மிகவும் உறுதியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?

Tamil Easy Reading Version
எனவே சாலொமோன் அவனை அழைத்துவரச் செய்தான். அரசன், “நீ எருசலேமை விட்டுச்சென்றால் கொல்லப்படுவாய் என்று நான் கர்த்தருடைய பேரால் ஆணைச் செய்து உன்னை எச்சரித்துள்ளேன். நீ எங்காவது சென்றால், உன் மரணத்துக்கு உன் தவறே காரணம் என்றும் எச்சரித்திருக்கிறேன். நான் சொன்னதற்கு நீயும் ஒப்புக்கொண்டிருக்கிறாய். எனக்குக் கீழ்ப்படிவதாகக் கூறினாய்.

திருவிவிலியம்
அப்போது அரசர் சிமயியை வரவழைத்து “என்று நீ வெளியேறி வேறெங்காவது போவாயோ, அன்றே நீ கொல்லப்படுவது உறுதி. இதைக் திண்ணமாய் அறிந்து கொள் என்று நான் உனக்கு முன்பே எச்சரிக்கை செய்து, உன்னையும் ஆண்டவர்மேல் ஆணையிடச் செய்யவில்லையா? நீயும் அதற்கு, ‘நல்லது, நீர் சொன்னபடி கேட்கிறேன்’ என்று பதில் கூறவில்லையா?

1 Kings 2:411 Kings 21 Kings 2:43

King James Version (KJV)
And the king sent and called for Shimei, and said unto him, Did I not make thee to swear by the LORD, and protested unto thee, saying, Know for a certain, on the day thou goest out, and walkest abroad any whither, that thou shalt surely die? and thou saidst unto me, The word that I have heard is good.

American Standard Version (ASV)
And the king sent and called for Shimei, and said unto him, Did I not adjure thee by Jehovah, and protest unto thee, saying, Know for certain, that on the day thou goest out, and walkest abroad any whither, thou shalt surely die? and thou saidst unto me, The saying that I have heard is good.

Bible in Basic English (BBE)
Then the king sent for Shimei, and said to him, Did I not make you take an oath by the Lord, protesting to you and saying, Be certain that on the day when you go out from here, wherever you go, death will overtake you? and you said to me, Very well!

Darby English Bible (DBY)
And the king sent and called for Shimei, and said to him, Did I not make thee swear by Jehovah, and protest to thee, saying, Know for certain, that on the day thou goest forth, and walkest abroad anywhere, thou shalt surely die? and thou saidst to me, The word that I have heard is good.

Webster’s Bible (WBT)
And the king sent and called for Shimei, and said to him, Did I not make thee to swear by the LORD, and protest to thee, saying, Know for a certain, on the day thou goest out, and walkest any where abroad, that thou shalt surely die? and thou saidst to me, The word that I have heard is good.

World English Bible (WEB)
The king sent and called for Shimei, and said to him, Didn’t I adjure you by Yahweh, and protest to you, saying, Know for certain, that on the day you go out, and walk abroad any where, you shall surely die? and you said to me, The saying that I have heard is good.

Young’s Literal Translation (YLT)
and the king sendeth and calleth for Shimei, and saith unto him, `Have I not caused thee to swear by Jehovah — and I testify against thee, saying, In the day of thy going out, and thou hast gone anywhere, thou dost certainly know that thou dost surely die; and thou sayest unto me, The word I have heard `is’ good?

1 இராஜாக்கள் 1 Kings 2:42
ராஜா சீமேயியை அழைப்பித்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிறநாளிலே சாகவே சாவாய் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்குத் திடச்சாட்சியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?
And the king sent and called for Shimei, and said unto him, Did I not make thee to swear by the LORD, and protested unto thee, saying, Know for a certain, on the day thou goest out, and walkest abroad any whither, that thou shalt surely die? and thou saidst unto me, The word that I have heard is good.

וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
וַיִּקְרָ֣אwayyiqrāʾva-yeek-RA
לְשִׁמְעִ֗יlĕšimʿîleh-sheem-EE
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֜יוʾēlāyway-LAV
הֲל֧וֹאhălôʾhuh-LOH
הִשְׁבַּעְתִּ֣יךָhišbaʿtîkāheesh-ba-TEE-ha
בַֽיהוָ֗הbayhwâvai-VA
וָֽאָעִ֤דwāʾāʿidva-ah-EED
בְּךָ֙bĕkābeh-HA
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
בְּי֣וֹםbĕyômbeh-YOME
צֵֽאתְךָ֗ṣēʾtĕkātsay-teh-HA
וְהָֽלַכְתָּ֙wĕhālaktāveh-ha-lahk-TA
אָ֣נֶהʾāneAH-neh
וָאָ֔נָהwāʾānâva-AH-na
יָדֹ֥עַyādōaʿya-DOH-ah
תֵּדַ֖עtēdaʿtay-DA
כִּ֣יkee
מ֣וֹתmôtmote
תָּמ֑וּתtāmûtta-MOOT
וַתֹּ֧אמֶרwattōʾmerva-TOH-mer
אֵלַ֛יʾēlayay-LAI
ט֥וֹבṭôbtove
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
שָׁמָֽעְתִּי׃šāmāʿĕttîsha-MA-eh-tee

இணை வசனம்

1 Kings 2:36
பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக் கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.

Psalm 15:4
ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

Luke 15:22
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.

Luke 19:22
அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,


Tags ராஜா சீமேயியை அழைப்பித்து நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிறநாளிலே சாகவே சாவாய் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து உனக்குத் திடச்சாட்சியாகச் சொல்லியிருக்க அதற்கு நீ நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா
1 இராஜாக்கள் 2:42 Concordance 1 இராஜாக்கள் 2:42 Interlinear 1 இராஜாக்கள் 2:42 Image