Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20 1 இராஜாக்கள் 20:14

1 இராஜாக்கள் 20:14
யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக் கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.

Tamil Indian Revised Version
யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் வீரர்களைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.

Tamil Easy Reading Version
அதற்கு ஆகாப், “யார் மூலம்?” என்று கேட்டான். அதற்கு அத்தீர்க்கதரிசி, “அரசாங்க அதிகாரிகளின் ‘இளம் உதவியாளர்கள் மூலம்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான். மேலும் அரசன், “போரை யார் துவக்க வேண்டும்?” என்று கேட்க, தீர்க்கதரிசி, “நீ தான்” என்று பதில் சொன்னான்.

திருவிவிலியம்
ஆகாபு அவரைப் பார்த்து, “யார் மூலம் இது நடைபெறும்?” என்று வினவ அவர் “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்கள் மூலம்” என்றார். மறுபடியும் அவன் “போரை யார் தொடங்க வேண்டும்?” என்று கேட்க, அவர் “நீ தான்?” என்றார்.

1 Kings 20:131 Kings 201 Kings 20:15

King James Version (KJV)
And Ahab said, By whom? And he said, Thus saith the LORD, Even by the young men of the princes of the provinces. Then he said, Who shall order the battle? And he answered, Thou.

American Standard Version (ASV)
And Ahab said, By whom? And he said, Thus saith Jehovah, By the young men of the princes of the provinces. Then he said, Who shall begin the battle? And he answered, Thou.

Bible in Basic English (BBE)
And Ahab said, By whom? And he said, The Lord says, By the servants of the chiefs who are over the divisions of the land. Then he said, By whom is the fighting to be started? And he made answer, By you.

Darby English Bible (DBY)
And Ahab said, By whom? And he said, Thus saith Jehovah: By the servants of the princes of the provinces. Then he said, Who shall begin the battle? And he said, Thou.

Webster’s Bible (WBT)
And Ahab said, By whom? And he said, Thus saith the LORD, Even by the young men of the princes of the provinces. Then he said, Who shall order the battle? And he answered, Thou.

World English Bible (WEB)
Ahab said, By whom? He said, Thus says Yahweh, By the young men of the princes of the provinces. Then he said, Who shall begin the battle? He answered, You.

Young’s Literal Translation (YLT)
And Ahab saith, `By whom?’ and he saith, `Thus said Jehovah, By the young men of the heads of the provinces;’ and he saith, `Who doth direct the battle?’ and he saith, `Thou.’

1 இராஜாக்கள் 1 Kings 20:14
யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக் கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.
And Ahab said, By whom? And he said, Thus saith the LORD, Even by the young men of the princes of the provinces. Then he said, Who shall order the battle? And he answered, Thou.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אַחְאָב֙ʾaḥʾābak-AV
בְּמִ֔יbĕmîbeh-MEE
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
כֹּֽהkoh
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
בְּנַֽעֲרֵ֖יbĕnaʿărêbeh-na-uh-RAY
שָׂרֵ֣יśārêsa-RAY
הַמְּדִינ֑וֹתhammĕdînôtha-meh-dee-NOTE
וַיֹּ֛אמֶרwayyōʾmerva-YOH-mer
מִֽיmee
יֶאְסֹ֥רyeʾsōryeh-SORE
הַמִּלְחָמָ֖הhammilḥāmâha-meel-ha-MA
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
אָֽתָּה׃ʾāttâAH-ta

இணை வசனம்

Genesis 14:14
தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,

Judges 7:16
அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,

1 Samuel 17:50
இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது.

1 Kings 18:44
ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றாள்.

1 Corinthians 1:27
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.


Tags யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான் அதற்கு அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக் கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் பின்பு அவன் யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு அவன் நீர்தான் என்றான்
1 இராஜாக்கள் 20:14 Concordance 1 இராஜாக்கள் 20:14 Interlinear 1 இராஜாக்கள் 20:14 Image