1 இராஜாக்கள் 20:16
அவர்கள் மத்தியானவேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறிகொண்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடிவெறி கொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
நடுமத்தியான வேளையில் அரசனான பெனாதாத்தும் அவனது உதவிக்கு வந்த 32 அரசர்களும் குடித்துக்கொண்டு தம் கூடாரத்தில் மயங்கிக்கிடந்தார்கள். அப்போது, ஆகாப் அவர்களைத் தாக்கினான்.
திருவிவிலியம்
இவர்கள் நண்பகல் வேளையில் வெளியே புறப்பட்டனர். பெனதாதும் அவனுக்குத் துணையாக வந்த ஏனைய முப்பத்திரண்டு மன்னர்களும் பாசறையில் குடிவெறியில் இருந்தனர்.
King James Version (KJV)
And they went out at noon. But Benhadad was drinking himself drunk in the pavilions, he and the kings, the thirty and two kings that helped him.
American Standard Version (ASV)
And they went out at noon. But Ben-hadad was drinking himself drunk in the pavilions, he and the kings, the thirty and two kings that helped him.
Bible in Basic English (BBE)
And in the middle of the day they went out. But Ben-hadad was drinking in the tents with the thirty-two kings who were helping him.
Darby English Bible (DBY)
And they went out at noon; and Ben-Hadad drank himself drunk in the tents, he and the kings, the thirty-two kings that helped him.
Webster’s Bible (WBT)
And they went out at noon. But Ben-hadad was drinking himself drunk in the pavilions, he and the kings, the thirty and two kings that helped him.
World English Bible (WEB)
They went out at noon. But Ben Hadad was drinking himself drunk in the pavilions, he and the kings, the thirty-two kings who helped him.
Young’s Literal Translation (YLT)
and they go out at noon, and Ben-Hadad is drinking — drunk in the booths, he and the kings, the thirty and two kings, helping him.
1 இராஜாக்கள் 1 Kings 20:16
அவர்கள் மத்தியானவேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறிகொண்டிருந்தார்கள்.
And they went out at noon. But Benhadad was drinking himself drunk in the pavilions, he and the kings, the thirty and two kings that helped him.
| וַיֵּֽצְא֖וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO | |
| בַּֽצָּהֳרָ֑יִם | baṣṣāhŏrāyim | ba-tsa-hoh-RA-yeem | |
| וּבֶן | ûben | oo-VEN | |
| הֲדַד֩ | hădad | huh-DAHD | |
| שֹׁתֶ֨ה | šōte | shoh-TEH | |
| שִׁכּ֜וֹר | šikkôr | SHEE-kore | |
| בַּסֻּכּ֗וֹת | bassukkôt | ba-SOO-kote | |
| ה֧וּא | hûʾ | hoo | |
| וְהַמְּלָכִ֛ים | wĕhammĕlākîm | veh-ha-meh-la-HEEM | |
| שְׁלֹשִֽׁים | šĕlōšîm | sheh-loh-SHEEM | |
| וּשְׁנַ֥יִם | ûšĕnayim | oo-sheh-NA-yeem | |
| מֶ֖לֶךְ | melek | MEH-lek | |
| עֹזֵ֥ר | ʿōzēr | oh-ZARE | |
| אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |
இணை வசனம்
1 Kings 16:7
பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்குச் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதினிமித்தமும், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும் அவன் வீட்டுக்கும் விரோதமாக ஆனானியின் குமாரனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் கர்த்தருடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.
1 Kings 16:9
இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறி கொண்டிருக்கையில்,
1 Kings 20:11
அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக: ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்.
Proverbs 23:29
ஐயோ! யாருக்கு வேதனை யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
Ecclesiastes 10:16
ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!
Isaiah 54:15
இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.
Hosea 4:11
வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.
Tags அவர்கள் மத்தியானவேளையிலே வெளியே புறப்பட்டார்கள் பெனாதாத்தும் அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும் கூடாரங்களில் குடித்து வெறிகொண்டிருந்தார்கள்
1 இராஜாக்கள் 20:16 Concordance 1 இராஜாக்கள் 20:16 Interlinear 1 இராஜாக்கள் 20:16 Image