1 இராஜாக்கள் 20:37
அதின்பின் அவன் வேறோருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனுஷன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
Tamil Indian Revised Version
அதின்பின்பு அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனிதன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
Tamil Easy Reading Version
அந்த தீர்க்கதரிசி இன்னொருவனிடம் போய், “என்னைத் தாக்கு” என்றான். அதற்கு அவன் தாக்கி காயப்படுத்தினான்.
திருவிவிலியம்
அதன் பிறகு அவர் வேறொருவனை நோக்கி, “என்னை அடி” என்றார். அம்மனிதனோ அவரைக் காயமுற அடித்தான்.
King James Version (KJV)
Then he found another man, and said, Smite me, I pray thee. And the man smote him, so that in smiting he wounded him.
American Standard Version (ASV)
Then he found another man, and said, Smite me, I pray thee. And the man smote him, smiting and wounding him.
Bible in Basic English (BBE)
Then he came across another man, and said, Give me a wound. And the man gave him a blow wounding him.
Darby English Bible (DBY)
Then he found another man, and said, Smite me, I pray thee. And the man smote him violently, and wounded [him].
Webster’s Bible (WBT)
Then he found another man, and said, Smite me, I pray thee. And the man smote him, so that in smiting he wounded him.
World English Bible (WEB)
Then he found another man, and said, Please strike me. The man struck him, smiting and wounding him.
Young’s Literal Translation (YLT)
And he findeth another man, and saith, `Smite me, I pray thee;’ and the man smiteth him, smiting and wounding,
1 இராஜாக்கள் 1 Kings 20:37
அதின்பின் அவன் வேறோருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனுஷன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.
Then he found another man, and said, Smite me, I pray thee. And the man smote him, so that in smiting he wounded him.
| וַיִּמְצָא֙ | wayyimṣāʾ | va-yeem-TSA | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| אַחֵ֔ר | ʾaḥēr | ah-HARE | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הַכֵּ֣ינִי | hakkênî | ha-KAY-nee | |
| נָ֑א | nāʾ | na | |
| וַיַּכֵּ֥הוּ | wayyakkēhû | va-ya-KAY-hoo | |
| הָאִ֖ישׁ | hāʾîš | ha-EESH | |
| הַכֵּ֥ה | hakkē | ha-KAY | |
| וּפָצֹֽעַ׃ | ûpāṣōaʿ | oo-fa-TSOH-ah |
இணை வசனம்
Exodus 21:12
ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
1 Kings 20:35
அப்பொழுது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.
Tags அதின்பின் அவன் வேறோருவனைக் கண்டு என்னை அடி என்றான் அந்த மனுஷன் அவனைக் காயமுண்டாக அடித்தான்
1 இராஜாக்கள் 20:37 Concordance 1 இராஜாக்கள் 20:37 Interlinear 1 இராஜாக்கள் 20:37 Image