Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 21:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 21 1 இராஜாக்கள் 21:17

1 இராஜாக்கள் 21:17
கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:

Tamil Indian Revised Version
கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டானது, அவர்:

Tamil Easy Reading Version
அப்போது திஸ்பியனாவின் தீர்க்கதரிசி எலியாவிடம் கர்த்தர்,

திருவிவிலியம்
அந்நேரத்தில் திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்தவாக்கு:

1 Kings 21:161 Kings 211 Kings 21:18

King James Version (KJV)
And the word of the LORD came to Elijah the Tishbite, saying,

American Standard Version (ASV)
And the word of Jehovah came to Elijah the Tishbite, saying,

Bible in Basic English (BBE)
And the word of the Lord came to Elijah the Tishbite, saying,

Darby English Bible (DBY)
And the word of Jehovah came to Elijah the Tishbite, saying,

Webster’s Bible (WBT)
And the word of the LORD came to Elijah the Tishbite, saying,

World English Bible (WEB)
The word of Yahweh came to Elijah the Tishbite, saying,

Young’s Literal Translation (YLT)
And the word of Jehovah is unto Elijah the Tishbite, saying,

1 இராஜாக்கள் 1 Kings 21:17
கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
And the word of the LORD came to Elijah the Tishbite, saying,

וַֽיְהִי֙wayhiyva-HEE
דְּבַרdĕbardeh-VAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֶלʾelel
אֵֽלִיָּ֥הוּʾēliyyāhûay-lee-YA-hoo
הַתִּשְׁבִּ֖יhattišbîha-teesh-BEE
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Psalm 9:12
இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.

2 Kings 1:15
அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப் போய்,

2 Kings 5:26
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளைϠρம் வேலைக்காரΰையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?

Isaiah 26:21
இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.


Tags கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று அவர்
1 இராஜாக்கள் 21:17 Concordance 1 இராஜாக்கள் 21:17 Interlinear 1 இராஜாக்கள் 21:17 Image