Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 22:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 22 1 இராஜாக்கள் 22:45

1 இராஜாக்கள் 22:45
யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணின யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

Tamil Indian Revised Version
யோசபாத்தின் மற்ற செயல்பாடுகளும், அவன் காட்டிய வல்லமையும், அவன் செய்த யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.

Tamil Easy Reading Version
இவன் தைரியமாகப் பல போர்களைச் செய்தான். இவன் செய்தது எல்லாம் யூதா அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

திருவிவிலியம்
யோசபாத்தின் பிற செயல்களும், அவன் காட்டிய வீரமும், அவன் புரிந்த போர்களும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?⒫

1 Kings 22:441 Kings 221 Kings 22:46

King James Version (KJV)
Now the rest of the acts of Jehoshaphat, and his might that he showed, and how he warred, are they not written in the book of the chronicles of the kings of Judah?

American Standard Version (ASV)
Now the rest of the acts of Jehoshaphat, and his might that he showed, and how he warred, are they not written in the book of the chronicles of the kings of Judah?

Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Jehoshaphat, and his great power, and how he went to war, are they not recorded in the book of the history of the kings of Judah?

Darby English Bible (DBY)
And the rest of the acts of Jehoshaphat, and his might which he shewed, and how he warred, are they not written in the book of the chronicles of the kings of Judah?

Webster’s Bible (WBT)
And Jehoshaphat made peace with the king of Israel.

World English Bible (WEB)
Now the rest of the acts of Jehoshaphat, and his might that he shown, and how he warred, aren’t they written in the book of the chronicles of the kings of Judah?

Young’s Literal Translation (YLT)
and the rest of the matters of Jehoshaphat, and his might that he got, and with which he fought, are they not written on the book of the Chronicles of the kings of Judah?

1 இராஜாக்கள் 1 Kings 22:45
யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணின யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Now the rest of the acts of Jehoshaphat, and his might that he showed, and how he warred, are they not written in the book of the chronicles of the kings of Judah?

וְיֶ֨תֶרwĕyeterveh-YEH-ter
דִּבְרֵ֧יdibrêdeev-RAY
יְהֽוֹשָׁפָ֛טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
וּגְבֽוּרָת֥וֹûgĕbûrātôoo-ɡeh-voo-ra-TOH
אֲשֶׁרʾăšeruh-SHER
עָשָׂ֖הʿāśâah-SA
וַֽאֲשֶׁ֣רwaʾăšerva-uh-SHER
נִלְחָ֑םnilḥāmneel-HAHM
הֲלֹאhălōʾhuh-LOH
הֵ֣םhēmhame
כְּתוּבִ֗יםkĕtûbîmkeh-too-VEEM
עַלʿalal
סֵ֛פֶרsēperSAY-fer
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
הַיָּמִ֖יםhayyāmîmha-ya-MEEM
לְמַלְכֵ֥יlĕmalkêleh-mahl-HAY
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

இணை வசனம்

1 Kings 11:41
சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

1 Kings 14:29
ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 Chronicles 20:34
யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேலில் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது.


Tags யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும் அவன் காட்டிய வல்லமையும் அவன் பண்ணின யுத்தமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது
1 இராஜாக்கள் 22:45 Concordance 1 இராஜாக்கள் 22:45 Interlinear 1 இராஜாக்கள் 22:45 Image