1 இராஜாக்கள் 4:6
அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனிராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.
Tamil Indian Revised Version
அகீஷார் அரண்மனை அதிகாரியும், அப்தாவின் மகன் அதோனீராம் கட்டாய வேலை செய்கிறவர்களின் அதிகாரியாக இருந்தான்.
Tamil Easy Reading Version
அகீஷார் அரண்மனை விசாரிப்புக்காரன். அப்தாவின் மகன் அதோனிராம் அடிமைகளுக்கு பொறுப்பு அதிகாரி.
திருவிவிலியம்
அரண்மனை மேற்பார்வையாளன்; அகிசார். கட்டாய வேலைக்காரர் மேற்பார்வையாளன்; அப்தாவின் மகன் அதோனிராம்.
King James Version (KJV)
And Ahishar was over the household: and Adoniram the son of Abda was over the tribute.
American Standard Version (ASV)
and Ahishar was over the household; and Adoniram the son of Abda was over the men subject to taskwork.
Bible in Basic English (BBE)
Ahishar was controller of the king’s house; Adoniram, the son of Abda, was overseer of the forced work.
Darby English Bible (DBY)
and Ahishar was over the household; and Adoniram the son of Abda was over the levy-service.
Webster’s Bible (WBT)
And Ahishar was over the household: and Adoniram the son of Abda was over the tribute.
World English Bible (WEB)
and Ahishar was over the household; and Adoniram the son of Abda was over the men subject to forced labor.
Young’s Literal Translation (YLT)
And Ahishar `is’ over the household, and Adoniram son of Abda `is’ over the tribute.
1 இராஜாக்கள் 1 Kings 4:6
அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனிராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்.
And Ahishar was over the household: and Adoniram the son of Abda was over the tribute.
| וַֽאֲחִישָׁ֖ר | waʾăḥîšār | va-uh-hee-SHAHR | |
| עַל | ʿal | al | |
| הַבָּ֑יִת | habbāyit | ha-BA-yeet | |
| וַאֲדֹֽנִירָ֥ם | waʾădōnîrām | va-uh-doh-nee-RAHM | |
| בֶּן | ben | ben | |
| עַבְדָּ֖א | ʿabdāʾ | av-DA | |
| עַל | ʿal | al | |
| הַמַּֽס׃ | hammas | ha-MAHS |
இணை வசனம்
2 Samuel 20:24
அதோராம் பகுதிகளை வாங்குகிறவனும், அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும்,
1 Kings 9:15
பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்லோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.
1 Kings 12:18
பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான்.
1 Kings 5:13
ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைப் பிடித்தான்.
Tags அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும் அப்தாவின் குமாரன் அதோனிராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான்
1 இராஜாக்கள் 4:6 Concordance 1 இராஜாக்கள் 4:6 Interlinear 1 இராஜாக்கள் 4:6 Image