1 இராஜாக்கள் 6:29
ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
Tamil Indian Revised Version
ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளேயும் வெளியேயுமாகக் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
Tamil Easy Reading Version
முக்கிய அறையைச் சுற்றியுள்ள சுவர்களிலும் உட்சுவர்களிலும் கேருபீன்களின் உருவங்கள், பேரீச்ச மரங்கள், பூக்கள் என பொறிக்கப்பட்டன.
திருவிவிலியம்
கோவிலின் சுவர்களெங்கும் சுற்றிலும், உள்ளும் புறமும் கெருபுகள், ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார்.
King James Version (KJV)
And he carved all the walls of the house round about with carved figures of cherubim and palm trees and open flowers, within and without.
American Standard Version (ASV)
And he carved all the walls of the house round about with carved figures of cherubim and palm-trees and open flowers, within and without.
Bible in Basic English (BBE)
And all the walls of the house inside and out were ornamented with forms of winged ones and palm-trees and open flowers.
Darby English Bible (DBY)
And he carved all the walls of the house round about with carved sculptures of cherubim, and palm-trees, and half-open flowers, within and without.
Webster’s Bible (WBT)
And he carved all the walls of the house around with carved figures of cherubim, and palm trees, and open flowers, within and without.
World English Bible (WEB)
He carved all the walls of the house round about with carved figures of cherubim and palm trees and open flowers, inside and outside.
Young’s Literal Translation (YLT)
and all the walls of the house round about he hath carved with openings of carvings, cherubs, and palm trees, and openings of flowers, within and without.
1 இராஜாக்கள் 1 Kings 6:29
ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
And he carved all the walls of the house round about with carved figures of cherubim and palm trees and open flowers, within and without.
| וְאֵת֩ | wĕʾēt | veh-ATE | |
| כָּל | kāl | kahl | |
| קִיר֨וֹת | qîrôt | kee-ROTE | |
| הַבַּ֜יִת | habbayit | ha-BA-yeet | |
| מֵסַ֣ב׀ | mēsab | may-SAHV | |
| קָלַ֗ע | qālaʿ | ka-LA | |
| פִּתּוּחֵי֙ | pittûḥēy | pee-too-HAY | |
| מִקְלְעוֹת֙ | miqlĕʿôt | meek-leh-OTE | |
| כְּרוּבִ֣ים | kĕrûbîm | keh-roo-VEEM | |
| וְתִֽמֹרֹ֔ת | wĕtimōrōt | veh-tee-moh-ROTE | |
| וּפְטוּרֵ֖י | ûpĕṭûrê | oo-feh-too-RAY | |
| צִצִּ֑ים | ṣiṣṣîm | tsee-TSEEM | |
| מִלִּפְנִ֖ים | millipnîm | mee-leef-NEEM | |
| וְלַֽחִיצֽוֹן׃ | wĕlaḥîṣôn | veh-LA-hee-TSONE |
இணை வசனம்
1 Kings 6:32
ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன் தகட்டால் மூடினான்.
Revelation 7:9
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
Revelation 5:11
பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
Ephesians 3:10
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
Luke 2:13
அந்தணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
Psalm 148:2
அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.
Psalm 103:20
கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
Psalm 92:12
நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
2 Chronicles 4:2
வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்புதொடங்கி மறுவிளிம்புமட்டும் பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழமுமாயிருந்தது.
2 Chronicles 3:14
இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லியநூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.
1 Kings 6:18
ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.
Exodus 36:8
வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.
Tags ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்
1 இராஜாக்கள் 6:29 Concordance 1 இராஜாக்கள் 6:29 Interlinear 1 இராஜாக்கள் 6:29 Image