Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 6:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 6 1 இராஜாக்கள் 6:37

1 இராஜாக்கள் 6:37
நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,

Tamil Indian Revised Version
நான்காம் வருடம் சீப் மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு,

Tamil Easy Reading Version
ஆண்டின் இரண்டாவது மாதமான சீப் மாதத்தில், ஆலயத்தின் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். இது சாலொமோன் இஸ்ரவேலின் அரசனாகி நான்காவது ஆண்டாக இருந்தது.

திருவிவிலியம்
நான்காம் ஆண்டு “சிவு” மாதத்தில் ஆண்டவரின் இல்லத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.

1 Kings 6:361 Kings 61 Kings 6:38

King James Version (KJV)
In the fourth year was the foundation of the house of the LORD laid, in the month Zif:

American Standard Version (ASV)
In the fourth year was the foundation of the house of Jehovah laid, in the month Ziv.

Bible in Basic English (BBE)
In the fourth year the base of the house was put in its place, in the month Ziv.

Darby English Bible (DBY)
In the fourth year was the foundation of the house of Jehovah laid, in the month Zif;

Webster’s Bible (WBT)
In the fourth year was the foundation of the house of the LORD laid, in the month Zif:

World English Bible (WEB)
In the fourth year was the foundation of the house of Yahweh laid, in the month Ziv.

Young’s Literal Translation (YLT)
In the fourth year hath the house of Jehovah been founded, in the month Zif,

1 இராஜாக்கள் 1 Kings 6:37
நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,
In the fourth year was the foundation of the house of the LORD laid, in the month Zif:

בַּשָּׁנָה֙baššānāhba-sha-NA
הָֽרְבִיעִ֔יתhārĕbîʿîtha-reh-vee-EET
יֻסַּ֖דyussadyoo-SAHD
בֵּ֣יתbêtbate
יְהוָ֑הyĕhwâyeh-VA
בְּיֶ֖רַחbĕyeraḥbeh-YEH-rahk
זִֽו׃ziwzeev

இணை வசனம்

1 Kings 6:1
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.

2 Chronicles 3:2
அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.


Tags நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு
1 இராஜாக்கள் 6:37 Concordance 1 இராஜாக்கள் 6:37 Interlinear 1 இராஜாக்கள் 6:37 Image