Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:11

1 இராஜாக்கள் 7:11
அதின்மேல் உயர அளவுபடி பணிப்படுத்தின விலையேறப்பெற்ற கற்களும், கேதுருமரங்களும் வைக்கப்பட்டிருந்தது.

Tamil Indian Revised Version
அதின்மேல் உயரமாக இருக்கும் அளவின்படி வேலைப்பாடு செய்யப்பட்ட விலையுயர்ந்த கற்களும், கேதுரு மரங்களும் வைக்கப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
உச்சியிலும் வேறு விலையுயர்ந்த கற்களும் கேதுருமர உத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன.

திருவிவிலியம்
அதன் மேல் அளவுக்கேற்பச் செதுக்கப் பெற்ற தரமான கற்களும் கேதுருப் பலகைகளும் பொருத்தப் பெற்றிருந்தன.

1 Kings 7:101 Kings 71 Kings 7:12

King James Version (KJV)
And above were costly stones, after the measures of hewed stones, and cedars.

American Standard Version (ASV)
And above were costly stones, even hewn stone, according to measure, and cedar-wood.

Bible in Basic English (BBE)
Overhead were highly priced stones cut to measure, and cedar-wood.

Darby English Bible (DBY)
And above were costly stones, hewn stones, according to the measures, and cedar.

Webster’s Bible (WBT)
And above were costly stones, after the measures of hewn stones, and cedars.

World English Bible (WEB)
Above were costly stones, even hewn stone, according to measure, and cedar-wood.

Young’s Literal Translation (YLT)
and above `are’ precious stone, according to the measures of hewn work, and cedar;

1 இராஜாக்கள் 1 Kings 7:11
அதின்மேல் உயர அளவுபடி பணிப்படுத்தின விலையேறப்பெற்ற கற்களும், கேதுருமரங்களும் வைக்கப்பட்டிருந்தது.
And above were costly stones, after the measures of hewed stones, and cedars.

וּמִלְמַ֗עְלָהûmilmaʿlâoo-meel-MA-la
אֲבָנִ֧יםʾăbānîmuh-va-NEEM
יְקָר֛וֹתyĕqārôtyeh-ka-ROTE
כְּמִדּ֥וֹתkĕmiddôtkeh-MEE-dote
גָּזִ֖יתgāzîtɡa-ZEET
וָאָֽרֶז׃wāʾārezva-AH-rez

இணை வசனம்

Ephesians 2:20
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

1 Peter 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.


Tags அதின்மேல் உயர அளவுபடி பணிப்படுத்தின விலையேறப்பெற்ற கற்களும் கேதுருமரங்களும் வைக்கப்பட்டிருந்தது
1 இராஜாக்கள் 7:11 Concordance 1 இராஜாக்கள் 7:11 Interlinear 1 இராஜாக்கள் 7:11 Image