1 இராஜாக்கள் 8:2
இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம்மாதத்துப் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கூடிவந்தார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்தின் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடம் கூடிவந்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சாலொமோனிடம் வந்தனர். இது, ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்து அடைக்கல கூடார பண்டிகைக்குரியதாக இருந்தது.
திருவிவிலியம்
அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய ‘ஏத்தானிம்’ மாதத்தின் பண்டிகையின் போது, அரசர் சாலமோன் முன் கூடினர்.
King James Version (KJV)
And all the men of Israel assembled themselves unto king Solomon at the feast in the month Ethanim, which is the seventh month.
American Standard Version (ASV)
And all the men of Israel assembled themselves unto king Solomon at the feast, in the month Ethanim, which is the seventh month.
Bible in Basic English (BBE)
And all the men of Israel came together to King Solomon at the feast, in the month Ethanim, the seventh month.
Darby English Bible (DBY)
And all the men of Israel assembled themselves to king Solomon at the feast in the month Ethanim, that is, the seventh month.
Webster’s Bible (WBT)
And all the men of Israel assembled themselves to king Solomon at the feast in the month Ethanim, which is the seventh month.
World English Bible (WEB)
All the men of Israel assembled themselves to king Solomon at the feast, in the month Ethanim, which is the seventh month.
Young’s Literal Translation (YLT)
and all the men of Israel are assembled unto king Solomon, in the month of Ethanim, in the festival — `is’ the seventh month.
1 இராஜாக்கள் 1 Kings 8:2
இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம்மாதத்துப் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கூடிவந்தார்கள்.
And all the men of Israel assembled themselves unto king Solomon at the feast in the month Ethanim, which is the seventh month.
| וַיִּקָּ֨הֲל֜וּ | wayyiqqāhălû | va-yee-KA-huh-LOO | |
| אֶל | ʾel | el | |
| הַמֶּ֤לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| שְׁלֹמֹה֙ | šĕlōmōh | sheh-loh-MOH | |
| כָּל | kāl | kahl | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בְּיֶ֥רַח | bĕyeraḥ | beh-YEH-rahk | |
| הָאֵֽתָנִ֖ים | hāʾētānîm | ha-ay-ta-NEEM | |
| בֶּחָ֑ג | beḥāg | beh-HAHɡ | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| הַחֹ֥דֶשׁ | haḥōdeš | ha-HOH-desh | |
| הַשְּׁבִיעִֽי׃ | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
இணை வசனம்
Leviticus 23:34
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
2 Chronicles 7:8
அக்காலத்தில்தானே சாலொமோனும் ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,
John 7:37
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
John 7:2
யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது.
Zechariah 14:16
பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.
Nehemiah 8:14
அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டவர்கள்.
Ezra 3:4
எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமத்தின்படியும் அன்றாடகக் கணக்கின்படியும் ஒருநாளிலும் பலியிட்டார்கள்.
2 Chronicles 5:3
அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
1 Kings 8:65
அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப் பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.
Deuteronomy 16:13
நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,
Numbers 29:12
ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.
Tags இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம்மாதத்துப் பண்டிகையிலே ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கூடிவந்தார்கள்
1 இராஜாக்கள் 8:2 Concordance 1 இராஜாக்கள் 8:2 Interlinear 1 இராஜாக்கள் 8:2 Image