Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 8:54

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 8 1 இராஜாக்கள் 8:54

1 இராஜாக்கள் 8:54
சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து,

Tamil Indian Revised Version
சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன்னுடைய கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததைவிட்டு எழுந்து,

Tamil Easy Reading Version
சாலொமோன் இவ்வாறு தேவனிடம் ஜெபம் செய்தான்.அவன் பலிபீடத்திற்கு முன்னால் முழங்காலிட்டு தன் கைகளை உயர்த்தி பரலோகத்தை நோக்கி வேண்டினான். அவன் தன் வேண்டுதல்களை முடித்தபிறகு எழுந்து நின்றான்.

திருவிவிலியம்
இவ்வாறு, சாலமோன் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி, முழந்தாளிட்டு ஆண்டவரிடம் இந்த வேண்டுதல், விண்ணப்பத்தை எல்லாம் சொல்லி, மன்றாடினார். வேண்டி முடித்தபின் ஆண்டவரது பலிபீடத்தின்முன் எழுந்துநின்றார்.

1 Kings 8:531 Kings 81 Kings 8:55

King James Version (KJV)
And it was so, that when Solomon had made an end of praying all this prayer and supplication unto the LORD, he arose from before the altar of the LORD, from kneeling on his knees with his hands spread up to heaven.

American Standard Version (ASV)
And it was so, that, when Solomon had made an end of praying all this prayer and supplication unto Jehovah, he arose from before the altar of Jehovah, from kneeling on his knees with his hands spread forth toward heaven.

Bible in Basic English (BBE)
Then Solomon, after making all these prayers and requests for grace to the Lord, got up from his knees before the altar of the Lord, where his hands had been stretched out in prayer to heaven;

Darby English Bible (DBY)
And it was so, that when Solomon had ended praying all this prayer and supplication to Jehovah, he arose from before the altar of Jehovah, from kneeling on his knees with his hands spread forth to the heavens,

Webster’s Bible (WBT)
And it was so, that when Solomon had made an end of praying all this prayer and supplication to the LORD, he arose from before the altar of the LORD, from kneeling on his knees, with his hands spread up to heaven.

World English Bible (WEB)
It was so, that when Solomon had made an end of praying all this prayer and supplication to Yahweh, he arose from before the altar of Yahweh, from kneeling on his knees with his hands spread forth toward heaven.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at Solomon’s finishing to pray unto Jehovah all this prayer and supplication, he hath risen from before the altar of Jehovah, from bending on his knees, and his hands spread out to the heavens,

1 இராஜாக்கள் 1 Kings 8:54
சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து,
And it was so, that when Solomon had made an end of praying all this prayer and supplication unto the LORD, he arose from before the altar of the LORD, from kneeling on his knees with his hands spread up to heaven.

וַיְהִ֣י׀wayhîvai-HEE
כְּכַלּ֣וֹתkĕkallôtkeh-HA-lote
שְׁלֹמֹ֗הšĕlōmōsheh-loh-MOH
לְהִתְפַּלֵּל֙lĕhitpallēlleh-heet-pa-LALE
אֶלʾelel
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֵ֛תʾētate
כָּלkālkahl
הַתְּפִלָּ֥הhattĕpillâha-teh-fee-LA
וְהַתְּחִנָּ֖הwĕhattĕḥinnâveh-ha-teh-hee-NA
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
קָ֞םqāmkahm
מִלִּפְנֵ֨יmillipnêmee-leef-NAY
מִזְבַּ֤חmizbaḥmeez-BAHK
יְהוָה֙yĕhwāhyeh-VA
מִכְּרֹ֣עַmikkĕrōaʿmee-keh-ROH-ah
עַלʿalal
בִּרְכָּ֔יוbirkāywbeer-KAV
וְכַפָּ֖יוwĕkappāywveh-ha-PAV
פְּרֻשׂ֥וֹתpĕruśôtpeh-roo-SOTE
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem

இணை வசனம்

Luke 22:45
அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:

1 Kings 8:22
பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:

2 Chronicles 6:12
கர்த்தருடைய பலிபீடத்திற்கு இஸ்ரவேல் முன்னே சபையார் எல்லாருக்கும் திரளாக நின்று தன் கைகளை விரித்தான்.

2 Chronicles 7:1
சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.

Psalm 95:6
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

Luke 11:1
அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.

Luke 22:41
அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:

Acts 20:36
இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.

Acts 21:5
அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.


Tags சாலொமோன் கர்த்தரை நோக்கி இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து
1 இராஜாக்கள் 8:54 Concordance 1 இராஜாக்கள் 8:54 Interlinear 1 இராஜாக்கள் 8:54 Image