Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 1:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 1 1 சாமுவேல் 1:25

1 சாமுவேல் 1:25
அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் கர்த்தருக்கு முன் சென்றார்கள். எல்க்கானா காளையைப் பலியாகக் கொன்றான். அவன் முன்பு கர்த்தருக்கென்று வழக்கமாகச் செய்வதுபோல் செய்தான். பின் அன்னாள் ஏலியிடம் பிள்ளையைக் கொடுத்தாள்.

திருவிவிலியம்
அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்.

1 Samuel 1:241 Samuel 11 Samuel 1:26

King James Version (KJV)
And they slew a bullock, and brought the child to Eli.

American Standard Version (ASV)
And they slew the bullock, and brought the child to Eli.

Bible in Basic English (BBE)
And when they had made an offering of the ox, they took the child to Eli.

Darby English Bible (DBY)
And they slaughtered the bullock, and brought the boy to Eli.

Webster’s Bible (WBT)
And they slew a bullock, and brought the child to Eli.

World English Bible (WEB)
They killed the bull, and brought the child to Eli.

Young’s Literal Translation (YLT)
And they slaughter the bullock, and bring in the youth unto Eli,

1 சாமுவேல் 1 Samuel 1:25
அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்.
And they slew a bullock, and brought the child to Eli.

וַֽיִּשְׁחֲט֖וּwayyišḥăṭûva-yeesh-huh-TOO
אֶתʾetet
הַפָּ֑רhappārha-PAHR
וַיָּבִ֥אוּwayyābiʾûva-ya-VEE-oo
אֶתʾetet
הַנַּ֖עַרhannaʿarha-NA-ar
אֶלʾelel
עֵלִֽי׃ʿēlîay-LEE

இணை வசனம்

Luke 2:22
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,

Luke 18:15
பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக்கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.


Tags அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள்
1 சாமுவேல் 1:25 Concordance 1 சாமுவேல் 1:25 Interlinear 1 சாமுவேல் 1:25 Image