1 சாமுவேல் 11:14
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜாவை ஏற்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
பின்பு சாமுவேல் ஜனங்களிடம், “வாருங்கள், கில்காலுக்குப் போவோம், அங்கே சவுலை மீண்டும் அரசனாக்குவோம்” என்றார்.
திருவிவிலியம்
சாமுவேல் மக்களை நோக்கி, “வாருங்கள் கில்காலுக்குச் சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம்.” என்றார்.
King James Version (KJV)
Then said Samuel to the people, Come, and let us go to Gilgal, and renew the kingdom there.
American Standard Version (ASV)
Then said Samuel to the people, Come, and let us go to Gilgal, and renew the kingdom there.
Bible in Basic English (BBE)
Then Samuel said to the people, Come, let us go to Gilgal and there make the kingdom strong in the hands of Saul.
Darby English Bible (DBY)
And Samuel said to the people, Come and let us go to Gilgal, and renew the kingdom there.
Webster’s Bible (WBT)
Then said Samuel to the people, Come, and let us go to Gilgal, and renew the kingdom there.
World English Bible (WEB)
Then said Samuel to the people, Come, and let us go to Gilgal, and renew the kingdom there.
Young’s Literal Translation (YLT)
And Samuel saith unto the people, `Come and we go to Gilgal, and renew the kingdom there;’
1 சாமுவேல் 1 Samuel 11:14
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
Then said Samuel to the people, Come, and let us go to Gilgal, and renew the kingdom there.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שְׁמוּאֵל֙ | šĕmûʾēl | sheh-moo-ALE | |
| אֶל | ʾel | el | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| לְכ֖וּ | lĕkû | leh-HOO | |
| וְנֵֽלְכָ֣ה | wĕnēlĕkâ | veh-nay-leh-HA | |
| הַגִּלְגָּ֑ל | haggilgāl | ha-ɡeel-ɡAHL | |
| וּנְחַדֵּ֥שׁ | ûnĕḥaddēš | oo-neh-ha-DAYSH | |
| שָׁ֖ם | šām | shahm | |
| הַמְּלוּכָֽה׃ | hammĕlûkâ | ha-meh-loo-HA |
இணை வசனம்
1 Samuel 10:8
நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான்.
1 Samuel 7:16
அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,
1 Samuel 5:3
அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.
1 Samuel 10:24
அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.
1 Chronicles 12:38
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள்.
Tags அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி நாம் கில்காலுக்குப் போய் அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்
1 சாமுவேல் 11:14 Concordance 1 சாமுவேல் 11:14 Interlinear 1 சாமுவேல் 11:14 Image