1 சாமுவேல் 12:18
சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;
Tamil Indian Revised Version
சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;
Tamil Easy Reading Version
எனவே, சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். அன்றே கர்த்தர் இடியையும் மழையையும் அனுப்பினார். ஜனங்கள் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தனர்.
திருவிவிலியம்
சாமுவேல் ஆண்டவரிடம் மன்றாட, ஆண்டவர் அன்று இடியும் மழையும் அனுப்பினார். மக்கள் அனைவரும் ஆண்டவரிடமும் சாமுவேலிடமும் மிகுந்த அச்சம் கொண்டனர்.
King James Version (KJV)
So Samuel called unto the LORD; and the LORD sent thunder and rain that day: and all the people greatly feared the LORD and Samuel.
American Standard Version (ASV)
So Samuel called unto Jehovah; and Jehovah sent thunder and rain that day: and all the people greatly feared Jehovah and Samuel.
Bible in Basic English (BBE)
So Samuel made prayer to the Lord; and the Lord sent thunder and rain that day: and all the people were in fear of the Lord and of Samuel.
Darby English Bible (DBY)
And Samuel called to Jehovah; and Jehovah sent thunder and rain that day. And all the people greatly feared Jehovah and Samuel.
Webster’s Bible (WBT)
So Samuel called to the LORD; and the LORD sent thunder and rain that day: and all the people greatly feared the LORD and Samuel.
World English Bible (WEB)
So Samuel called to Yahweh; and Yahweh sent thunder and rain that day: and all the people greatly feared Yahweh and Samuel.
Young’s Literal Translation (YLT)
And Samuel calleth unto Jehovah, and Jehovah giveth voices and rain, on that day, and all the people greatly fear Jehovah and Samuel;
1 சாமுவேல் 1 Samuel 12:18
சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து;
So Samuel called unto the LORD; and the LORD sent thunder and rain that day: and all the people greatly feared the LORD and Samuel.
| וַיִּקְרָ֤א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| שְׁמוּאֵל֙ | šĕmûʾēl | sheh-moo-ALE | |
| אֶל | ʾel | el | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| וַיִּתֵּ֧ן | wayyittēn | va-yee-TANE | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| קֹלֹ֥ת | qōlōt | koh-LOTE | |
| וּמָטָ֖ר | ûmāṭār | oo-ma-TAHR | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַה֑וּא | hahûʾ | ha-HOO | |
| וַיִּירָ֨א | wayyîrāʾ | va-yee-RA | |
| כָל | kāl | hahl | |
| הָעָ֥ם | hāʿām | ha-AM | |
| מְאֹ֛ד | mĕʾōd | meh-ODE | |
| אֶת | ʾet | et | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| שְׁמוּאֵֽל׃ | šĕmûʾēl | sheh-moo-ALE |
இணை வசனம்
Exodus 14:31
கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.
Ezra 10:9
அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
Exodus 9:23
அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
Psalm 106:12
அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.
Revelation 11:5
ஒருவன் அவர்களைச் சேதப்படுத்தமனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
Tags சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான் அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார் அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து
1 சாமுவேல் 12:18 Concordance 1 சாமுவேல் 12:18 Interlinear 1 சாமுவேல் 12:18 Image