Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 12:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 12 1 சாமுவேல் 12:20

1 சாமுவேல் 12:20
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: பயப்படாதீர்கள்; நீங்கள் இந்தத் தீங்கையெல்லாம் செய்தீர்கள்; ஆனாலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் தொழுதுகொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
சாமுவேல் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இது உண்மை! நீங்கள் எல்லா தீமைகளையும் செய்தீர்கள். ஆனால் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்கள். முழு மனதோடு கர்த்தருக்கு சேவை செய்யுங்கள்.

திருவிவிலியம்
பின் சாமுவேல் மக்களிடம் கூறியது: “அஞ்ச வேண்டாம், நீங்கள் இக்குற்றங்களை எல்லாம் செய்திருப்பினும் ஆண்டவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகாமல் அவரையே உங்கள் முழு மனத்தோடு வழிபடுங்கள்.

1 Samuel 12:191 Samuel 121 Samuel 12:21

King James Version (KJV)
And Samuel said unto the people, Fear not: ye have done all this wickedness: yet turn not aside from following the LORD, but serve the LORD with all your heart;

American Standard Version (ASV)
And Samuel said unto the people, Fear not; ye have indeed done all this evil; yet turn not aside from following Jehovah, but serve Jehovah with all your heart:

Bible in Basic English (BBE)
Then Samuel said to the people, Have no fear: truly you have done evil, but do not be turned away from the Lord; be his servants with all your heart;

Darby English Bible (DBY)
And Samuel said to the people, Fear not: *ye* have done all this wickedness; yet turn not aside from following Jehovah, and serve Jehovah with all your heart;

Webster’s Bible (WBT)
And Samuel said to the people, Fear not: ye have done all this wickedness: yet turn not aside from following the LORD, but serve the LORD with all your heart;

World English Bible (WEB)
Samuel said to the people, “Don’t be afraid; you have indeed done all this evil; yet don’t turn aside from following Yahweh, but serve Yahweh with all your heart:

Young’s Literal Translation (YLT)
And Samuel saith unto the people, `Fear not; ye have done all this evil; only, turn not aside from after Jehovah — and ye have served Jehovah with all your heart,

1 சாமுவேல் 1 Samuel 12:20
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்.
And Samuel said unto the people, Fear not: ye have done all this wickedness: yet turn not aside from following the LORD, but serve the LORD with all your heart;

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
שְׁמוּאֵ֤לšĕmûʾēlsheh-moo-ALE
אֶלʾelel
הָעָם֙hāʿāmha-AM
אַלʾalal
תִּירָ֔אוּtîrāʾûtee-RA-oo
אַתֶּ֣םʾattemah-TEM
עֲשִׂיתֶ֔םʿăśîtemuh-see-TEM
אֵ֥תʾētate
כָּלkālkahl
הָֽרָעָ֖הhārāʿâha-ra-AH
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
אַ֗ךְʾakak
אַלʾalal
תָּס֙וּרוּ֙tāsûrûta-SOO-ROO
מֵאַֽחֲרֵ֣יmēʾaḥărêmay-ah-huh-RAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
וַֽעֲבַדְתֶּ֥םwaʿăbadtemva-uh-vahd-TEM
אֶתʾetet
יְהוָ֖הyĕhwâyeh-VA
בְּכָלbĕkālbeh-HAHL
לְבַבְכֶֽם׃lĕbabkemleh-vahv-HEM

இணை வசனம்

Deuteronomy 11:16
உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

Exodus 20:19
மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.

Deuteronomy 31:29
என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசிநாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,

Joshua 23:6
ஆகையால் மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்.

Psalm 40:4
அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.

Psalm 101:3
தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

Psalm 125:5
தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானமுண்டு.

Jeremiah 3:1
ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 Peter 3:16
கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.


Tags அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி பயப்படாதேயுங்கள் நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள் ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்
1 சாமுவேல் 12:20 Concordance 1 சாமுவேல் 12:20 Interlinear 1 சாமுவேல் 12:20 Image