Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 15:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 15 1 சாமுவேல் 15:15

1 சாமுவேல் 15:15
அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குச் சவுல்: அமலேக்கியர்களிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; மக்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.

Tamil Easy Reading Version
அதற்கு சவுல், “இவை அமலேக்கியரிடமிருந்து வீரர்கள் எடுத்தவை. உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும் பொருட்டு சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் பிடித்து வந்தனர். மற்றபடி நாங்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம்” என்றான்.

திருவிவிலியம்
சவுல் மறுமொழியாக, “அவை அமலேக்கியரிடமிருந்து கொண்டுவரப்பட்டவை. வீரர்கள் முதல் தரமான ஆடுகளையும் மாடுகளையும் கடவுளாகிய உம் ஆண்டவருக்குப் பலி செலுத்துவதற்காக விட்டுவைத்துள்ளார். எஞ்சியவற்றை நாங்கள் முற்றிலும் அழித்து விட்டோம்” என்றார்.

1 Samuel 15:141 Samuel 151 Samuel 15:16

King James Version (KJV)
And Saul said, They have brought them from the Amalekites: for the people spared the best of the sheep and of the oxen, to sacrifice unto the LORD thy God; and the rest we have utterly destroyed.

American Standard Version (ASV)
And Saul said, They have brought them from the Amalekites: for the people spared the best of the sheep and of the oxen, to sacrifice unto Jehovah thy God; and the rest we have utterly destroyed.

Bible in Basic English (BBE)
And Saul said, They have taken them from the Amalekites: for the people have kept the best of the sheep and of the oxen as an offering to the Lord your God; all the rest we have given up to destruction.

Darby English Bible (DBY)
And Saul said, They have brought them from the Amalekites, because the people spared the best of the sheep and of the oxen, to sacrifice to Jehovah thy God; and the rest we have utterly destroyed.

Webster’s Bible (WBT)
And Saul said, They have brought them from the Amalekites: for the people spared the best of the sheep and of the oxen, to sacrifice to the LORD thy God; and the rest we have utterly destroyed.

World English Bible (WEB)
Saul said, They have brought them from the Amalekites: for the people spared the best of the sheep and of the oxen, to sacrifice to Yahweh your God; and the rest we have utterly destroyed.

Young’s Literal Translation (YLT)
And Saul saith, `From Amalek they have brought them, because the people had pity on the best of the flock, and of the herd, in order to sacrifice to Jehovah thy God, and the remnant we have devoted.’

1 சாமுவேல் 1 Samuel 15:15
அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
And Saul said, They have brought them from the Amalekites: for the people spared the best of the sheep and of the oxen, to sacrifice unto the LORD thy God; and the rest we have utterly destroyed.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
שָׁא֜וּלšāʾûlsha-OOL
מֵעֲמָֽלֵקִ֣יmēʿămālēqîmay-uh-ma-lay-KEE
הֱבִיא֗וּםhĕbîʾûmhay-vee-OOM
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
חָמַ֤לḥāmalha-MAHL
הָעָם֙hāʿāmha-AM
עַלʿalal
מֵיטַ֤בmêṭabmay-TAHV
הַצֹּאן֙haṣṣōnha-TSONE
וְהַבָּקָ֔רwĕhabbāqārveh-ha-ba-KAHR
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
זְבֹ֖חַzĕbōaḥzeh-VOH-ak
לַֽיהוָ֣הlayhwâlai-VA
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
וְאֶתwĕʾetveh-ET
הַיּוֹתֵ֖רhayyôtērha-yoh-TARE
הֶֽחֱרַֽמְנוּ׃heḥĕramnûHEH-hay-RAHM-noo

இணை வசனம்

1 Samuel 15:9
சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.

1 Samuel 15:21
ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.

Genesis 3:12
அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

Exodus 32:22
அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

Job 31:33
நான் ஆதாமைப்போல என்மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே வைத்துவைத்தேனோ?

Proverbs 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

Matthew 2:8
நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்து கொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.

Luke 10:29
அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.


Tags அதற்குச் சவுல் அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள் ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள் மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்
1 சாமுவேல் 15:15 Concordance 1 சாமுவேல் 15:15 Interlinear 1 சாமுவேல் 15:15 Image