1 சாமுவேல் 15:20
சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.
Tamil Indian Revised Version
சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவான ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியர்களைக் கொலை செய்தேன்.
Tamil Easy Reading Version
சவுலோ, “கர்த்தருக்கு நான் கீழ்ப்படிந்தேன். அவர் சொன்ன இடத்திற்குப் போனேன். அமலேக்கியரை எல்லாம் அழித்தேன்! அவர்களின் அரசன் ஆகாக்கை மட்டுமே கொண்டுவந்தேன்.
திருவிவிலியம்
அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, “ஆண்டவரின் குரலுக்கு நான் செவி கொடுத்தேன். அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால், அமலேக்கியரை அழித்துவிட்டேன்.
King James Version (KJV)
And Saul said unto Samuel, Yea, I have obeyed the voice of the LORD, and have gone the way which the LORD sent me, and have brought Agag the king of Amalek, and have utterly destroyed the Amalekites.
American Standard Version (ASV)
And Saul said unto Samuel, Yea, I have obeyed the voice of Jehovah, and have gone the way which Jehovah sent me, and have brought Agag the king of Amalek, and have utterly destroyed the Amalekites.
Bible in Basic English (BBE)
And Saul said, Truly, I have done the orders of the Lord and have gone the way the Lord sent me; I have taken Agag, the king of Amalek, and have given the Amalekites up to destruction.
Darby English Bible (DBY)
And Saul said to Samuel, I have indeed hearkened to the voice of Jehovah, and have gone the way which Jehovah sent me, and have brought Agag the king of Amalek, and have utterly destroyed the Amalekites.
Webster’s Bible (WBT)
And Saul said to Samuel, Yea, I have obeyed the voice of the LORD, and have gone the way which the LORD sent me, and have brought Agag the king of Amalek, and have utterly destroyed the Amalekites.
World English Bible (WEB)
Saul said to Samuel, Yes, I have obeyed the voice of Yahweh, and have gone the way which Yahweh sent me, and have brought Agag the king of Amalek, and have utterly destroyed the Amalekites.
Young’s Literal Translation (YLT)
And Saul saith unto Samuel, `Because — I have hearkened to the voice of Jehovah, and I go in the way which Jehovah hath sent me, and bring in Agag king of Amalek, and Amalek I have devoted;
1 சாமுவேல் 1 Samuel 15:20
சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.
And Saul said unto Samuel, Yea, I have obeyed the voice of the LORD, and have gone the way which the LORD sent me, and have brought Agag the king of Amalek, and have utterly destroyed the Amalekites.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שָׁא֜וּל | šāʾûl | sha-OOL | |
| אֶל | ʾel | el | |
| שְׁמוּאֵ֗ל | šĕmûʾēl | sheh-moo-ALE | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| שָׁמַ֙עְתִּי֙ | šāmaʿtiy | sha-MA-TEE | |
| בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| וָֽאֵלֵ֕ךְ | wāʾēlēk | va-ay-LAKE | |
| בַּדֶּ֖רֶךְ | badderek | ba-DEH-rek | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| שְׁלָחַ֣נִי | šĕlāḥanî | sheh-la-HA-nee | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וָֽאָבִ֗יא | wāʾābîʾ | va-ah-VEE | |
| אֶת | ʾet | et | |
| אֲגַג֙ | ʾăgag | uh-ɡAHɡ | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| עֲמָלֵ֔ק | ʿămālēq | uh-ma-LAKE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| עֲמָלֵ֖ק | ʿămālēq | uh-ma-LAKE | |
| הֶֽחֱרַֽמְתִּי׃ | heḥĕramtî | HEH-hay-RAHM-tee |
இணை வசனம்
1 Samuel 15:13
சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
Romans 10:3
எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
Luke 18:11
பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
Luke 10:29
அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
Matthew 19:20
அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறு வயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
Job 40:8
நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
Job 35:2
என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ?
Job 34:5
யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டாரென்றும்,
Job 33:9
நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
1 Samuel 15:8
அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்.
1 Samuel 15:3
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
Tags சவுல் சாமுவேலை நோக்கி நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய் அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்
1 சாமுவேல் 15:20 Concordance 1 சாமுவேல் 15:20 Interlinear 1 சாமுவேல் 15:20 Image