1 சாமுவேல் 16:3
ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்.
Tamil Indian Revised Version
ஈசாயைப் பலிவிருந்திற்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்கிறவனை எனக்காக அபிஷேகம்செய்வாயாக என்றார்.
Tamil Easy Reading Version
ஈசாயையும் பலிக்கு அழைத்தனுப்பு. பிறகு செய்ய வேண்டியது என்ன என்பதைக் காட்டுவேன். நான் காட்டுகிறவனை அரசனாக அபிஷேகம் செய்” என்றார்.
திருவிவிலியம்
ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்போது நீ செய்யவேண்டியது என்னவென்று உனக்கு நான் தெரிவிப்பேன்; நான் உனக்குக் காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்” என்றார்.⒫
King James Version (KJV)
And call Jesse to the sacrifice, and I will show thee what thou shalt do: and thou shalt anoint unto me him whom I name unto thee.
American Standard Version (ASV)
And call Jesse to the sacrifice, and I will show thee what thou shalt do: and thou shalt anoint unto me him whom I name unto thee.
Bible in Basic English (BBE)
And send for Jesse to be present at the offering, and I will make clear to you what you are to do: and you are to put the holy oil on him whose name I give you.
Darby English Bible (DBY)
And call Jesse to the sacrifice, and I will tell thee what thou shalt do; and thou shalt anoint unto me him whom I name unto thee.
Webster’s Bible (WBT)
And call Jesse to the sacrifice, and I will show thee what thou shalt do: and thou shalt anoint to me him whom I name to thee.
World English Bible (WEB)
Call Jesse to the sacrifice, and I will show you what you shall do: and you shall anoint to me him whom I name to you.
Young’s Literal Translation (YLT)
and thou hast called for Jesse in the sacrifice, and I cause thee to know that which thou dost do, and thou hast anointed to Me him of whom I speak unto thee.’
1 சாமுவேல் 1 Samuel 16:3
ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்.
And call Jesse to the sacrifice, and I will show thee what thou shalt do: and thou shalt anoint unto me him whom I name unto thee.
| וְקָרָ֥אתָ | wĕqārāʾtā | veh-ka-RA-ta | |
| לְיִשַׁ֖י | lĕyišay | leh-yee-SHAI | |
| בַּזָּ֑בַח | bazzābaḥ | ba-ZA-vahk | |
| וְאָֽנֹכִ֗י | wĕʾānōkî | veh-ah-noh-HEE | |
| אוֹדִֽיעֲךָ֙ | ʾôdîʿăkā | oh-dee-uh-HA | |
| אֵ֣ת | ʾēt | ate | |
| אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER | |
| תַּעֲשֶׂ֔ה | taʿăśe | ta-uh-SEH | |
| וּמָֽשַׁחְתָּ֣ | ûmāšaḥtā | oo-ma-shahk-TA | |
| לִ֔י | lî | lee | |
| אֵ֥ת | ʾēt | ate | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| אֹמַ֖ר | ʾōmar | oh-MAHR | |
| אֵלֶֽיךָ׃ | ʾēlêkā | ay-LAY-ha |
இணை வசனம்
1 Samuel 9:16
நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.
Exodus 4:15
நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளை போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.
Acts 9:6
அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
Deuteronomy 17:14
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;
1 Samuel 9:12
அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.
1 Samuel 16:12
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகியகண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன் தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.
2 Samuel 15:11
எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.
Matthew 22:1
இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
Tags ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன் நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்
1 சாமுவேல் 16:3 Concordance 1 சாமுவேல் 16:3 Interlinear 1 சாமுவேல் 16:3 Image