1 சாமுவேல் 17:15
தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.
Tamil Indian Revised Version
தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப்போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
தாவீது சவுலை விட்டு விலகி அவ்வப்போது பெத்லேகேமில் தன் தந்தையின் ஆடுகளைக் மேய்க்கப் போவான்.
திருவிவிலியம்
ஆனால், தாவீது சவுலை விட்டுத் திரும்பிச் சென்று பெத்லகேமில் தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.
King James Version (KJV)
But David went and returned from Saul to feed his father’s sheep at Bethlehem.
American Standard Version (ASV)
Now David went to and fro from Saul to feed his father’s sheep at Beth-lehem.
Bible in Basic English (BBE)
Now David went to and from Saul, looking after his father’s sheep at Beth-lehem.
Darby English Bible (DBY)
But David went and returned from Saul to feed his father’s sheep at Bethlehem.
Webster’s Bible (WBT)
But David went and returned from Saul to feed his father’s sheep at Beth-lehem.
World English Bible (WEB)
Now David went back and forth from Saul to feed his father’s sheep at Bethlehem.
Young’s Literal Translation (YLT)
and David is going and returning from Saul, to feed the flock of his father at Beth-Lehem.
1 சாமுவேல் 1 Samuel 17:15
தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.
But David went and returned from Saul to feed his father's sheep at Bethlehem.
| וְדָוִ֛ד | wĕdāwid | veh-da-VEED | |
| הֹלֵ֥ךְ | hōlēk | hoh-LAKE | |
| וָשָׁ֖ב | wāšāb | va-SHAHV | |
| מֵעַ֣ל | mēʿal | may-AL | |
| שָׁא֑וּל | šāʾûl | sha-OOL | |
| לִרְע֛וֹת | lirʿôt | leer-OTE | |
| אֶת | ʾet | et | |
| צֹ֥אן | ṣōn | tsone | |
| אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO | |
| בֵּֽית | bêt | bate | |
| לָֽחֶם׃ | lāḥem | LA-hem |
இணை வசனம்
1 Samuel 16:11
உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.
1 Samuel 16:19
அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
Tags தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்
1 சாமுவேல் 17:15 Concordance 1 சாமுவேல் 17:15 Interlinear 1 சாமுவேல் 17:15 Image