Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17 1 சாமுவேல் 17:24

1 சாமுவேல் 17:24
இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்த மனிதனைப் பார்க்கும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்திற்கு விலகி ஓடிப்போவார்கள்.

Tamil Easy Reading Version
அவனைக் கண்டு இஸ்ரவேலர் பயந்து ஓடிப்போனார்கள். அவர்களுக்கு அவன் மீது பெரிய பயமிருந்தது.

திருவிவிலியம்
அவனைக் கண்ட இஸ்ரயேல் அனைவரும் மிகவும் அச்சமுற்று அவன் முன்னின்று ஓடினர்.

1 Samuel 17:231 Samuel 171 Samuel 17:25

King James Version (KJV)
And all the men of Israel, when they saw the man, fled from him, and were sore afraid.

American Standard Version (ASV)
And all the men of Israel, when they saw the man, fled from him, and were sore afraid.

Bible in Basic English (BBE)
And all the men of Israel, when they saw him, went in flight, overcome with fear.

Darby English Bible (DBY)
And all the men of Israel, when they saw the man, fled from him and were greatly afraid.

Webster’s Bible (WBT)
And all the men of Israel, when they saw the man, fled from him, and were exceedingly afraid.

World English Bible (WEB)
All the men of Israel, when they saw the man, fled from him, and were sore afraid.

Young’s Literal Translation (YLT)
and all the men of Israel when they see the man flee from his presence, and are greatly afraid.

1 சாமுவேல் 1 Samuel 17:24
இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.
And all the men of Israel, when they saw the man, fled from him, and were sore afraid.

וְכֹל֙wĕkōlveh-HOLE
אִ֣ישׁʾîšeesh
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
בִּרְאוֹתָ֖םbirʾôtāmbeer-oh-TAHM
אֶתʾetet
הָאִ֑ישׁhāʾîšha-EESH
וַיָּנֻ֙סוּ֙wayyānusûva-ya-NOO-SOO
מִפָּנָ֔יוmippānāywmee-pa-NAV
וַיִּֽירְא֖וּwayyîrĕʾûva-yee-reh-OO
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

இணை வசனம்

Leviticus 26:36
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

Numbers 13:33
அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

Deuteronomy 32:30
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

1 Samuel 13:6
அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்

1 Samuel 17:11
சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.

Isaiah 7:2
சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது.

Isaiah 30:17
நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு காடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.


Tags இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்
1 சாமுவேல் 17:24 Concordance 1 சாமுவேல் 17:24 Interlinear 1 சாமுவேல் 17:24 Image