1 சாமுவேல் 17:29
அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு காரணம் இல்லையா என்று சொல்லி,
Tamil Easy Reading Version
அதற்கு தாவீது, “நான் இப்போது என்ன செய்துவிட்டேன்? நான் ஒரு தவறும் செய்யவில்லை! வெறுமனே பேசிக் கொண்டிருந்தேன்” என்றான்.
திருவிவிலியம்
அதற்குத் தாவீது, “இப்பொழுது நான் என்ன செய்து விட்டேன்? ஒரு கேள்வித்தானே கேட்டேன்?” என்று கூறி.
King James Version (KJV)
And David said, What have I now done? Is there not a cause?
American Standard Version (ASV)
And David said, What have I now done? Is there not a cause?
Bible in Basic English (BBE)
And David said, What have I done now? was it not only a word?
Darby English Bible (DBY)
And David said, What have I now done? Was it not laid upon me?
Webster’s Bible (WBT)
And David said, What have I now done? Is there not a cause?
World English Bible (WEB)
David said, What have I now done? Is there not a cause?
Young’s Literal Translation (YLT)
And David saith, `What have I done now? is it not a word?’
1 சாமுவேல் 1 Samuel 17:29
அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி,
And David said, What have I now done? Is there not a cause?
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| דָּוִ֔ד | dāwid | da-VEED | |
| מֶ֥ה | me | meh | |
| עָשִׂ֖יתִי | ʿāśîtî | ah-SEE-tee | |
| עָ֑תָּה | ʿāttâ | AH-ta | |
| הֲל֖וֹא | hălôʾ | huh-LOH | |
| דָּבָ֥ר | dābār | da-VAHR | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
இணை வசனம்
Proverbs 15:1
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
Acts 11:2
பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
1 Corinthians 2:15
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
1 Peter 3:9
தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
Tags அதற்குத் தாவீது நான் இப்பொழுது செய்தது என்ன நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி
1 சாமுவேல் 17:29 Concordance 1 சாமுவேல் 17:29 Interlinear 1 சாமுவேல் 17:29 Image