Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17 1 சாமுவேல் 17:30

1 சாமுவேல் 17:30
அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்படியே கேட்டான்; மக்கள் முன்போலவே பதில் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
தாவீது வேறு சிலரிடம் அதே கேள்விகளைத் திரும்ப கேட்டான். அவர்களும் அதே பதில் சொன்னார்கள்.

திருவிவிலியம்
அவனைவிட்டு வேறொருவனிடம் சென்று அவ்வாறே கேட்டார். மக்களும் முன்போலவே அவருக்குப் பதிலளித்தனர்.⒫

1 Samuel 17:291 Samuel 171 Samuel 17:31

King James Version (KJV)
And he turned from him toward another, and spake after the same manner: and the people answered him again after the former manner.

American Standard Version (ASV)
And he turned away from him toward another, and spake after the same manner: and the people answered him again after the former manner.

Bible in Basic English (BBE)
And turning away from him to one of the other men, he said the same words: and the people gave him the same answer.

Darby English Bible (DBY)
And he turned from him to another, and spoke after the same manner; and the people answered him again after the former manner.

Webster’s Bible (WBT)
And he turned from him towards another, and spoke after the same manner: and the people answered him again after the former manner.

World English Bible (WEB)
He turned away from him toward another, and spoke after the same manner: and the people answered him again after the former manner.

Young’s Literal Translation (YLT)
And he turneth round from him unto another, and saith according to this word, and the people return him word as the first word.

1 சாமுவேல் 1 Samuel 17:30
அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்.
And he turned from him toward another, and spake after the same manner: and the people answered him again after the former manner.

וַיִּסֹּ֤בwayyissōbva-yee-SOVE
מֵֽאֶצְלוֹ֙mēʾeṣlômay-ets-LOH
אֶלʾelel
מ֣וּלmûlmool
אַחֵ֔רʾaḥērah-HARE
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
כַּדָּבָ֣רkaddābārka-da-VAHR
הַזֶּ֑הhazzeha-ZEH
וַיְשִׁבֻ֤הוּwayšibuhûvai-shee-VOO-hoo
הָעָם֙hāʿāmha-AM
דָּבָ֔רdābārda-VAHR
כַּדָּבָ֖רkaddābārka-da-VAHR
הָֽרִאשֽׁוֹן׃hāriʾšônHA-ree-SHONE

இணை வசனம்

1 Samuel 17:26
அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.


Tags அவனை விட்டு வேறொருவனிடத்தில் திரும்பி அந்தப்பிரகாரமாகவே கேட்டான் ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள்
1 சாமுவேல் 17:30 Concordance 1 சாமுவேல் 17:30 Interlinear 1 சாமுவேல் 17:30 Image