Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17 1 சாமுவேல் 17:33

1 சாமுவேல் 17:33
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்செய்ய உன்னால் முடியாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான்.

Tamil Easy Reading Version
“உன்னால் வெளியே போய் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டைபோட முடியாது. நீ ஒரு படை வீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் போரிட்டு வருகிறான்” என்றான்.

திருவிவிலியம்
அதற்குச் சவுல் தாவீதிடம், “இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது. நீயோ இளைஞன். ஆனால், அவனோ தன் இளவயது முதல் போரில் பயிற்சியுள்ளவன்” என்றார்.⒫

1 Samuel 17:321 Samuel 171 Samuel 17:34

King James Version (KJV)
And Saul said to David, Thou art not able to go against this Philistine to fight with him: for thou art but a youth, and he a man of war from his youth.

American Standard Version (ASV)
And Saul said to David, Thou art not able to go against this Philistine to fight with him; for thou art but a youth, and he a man of war from his youth.

Bible in Basic English (BBE)
And Saul said to David, You are not able to go out against this Philistine and have a fight with him: for you are only a boy, and he has been a man of war from his earliest days.

Darby English Bible (DBY)
And Saul said to David, Thou art not able to go against this Philistine to fight with him; for thou art but a youth, and he a man of war from his youth.

Webster’s Bible (WBT)
And Saul said to David, Thou art not able to go against this Philistine to fight with him: for thou art but a youth, and he a man of war from his youth.

World English Bible (WEB)
Saul said to David, You are not able to go against this Philistine to fight with him; for you are but a youth, and he a man of war from his youth.

Young’s Literal Translation (YLT)
And Saul saith unto David, `Thou art not able to go unto this Philistine, to fight with him, for a youth thou `art’, and he a man of war from his youth.’

1 சாமுவேல் 1 Samuel 17:33
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்.
And Saul said to David, Thou art not able to go against this Philistine to fight with him: for thou art but a youth, and he a man of war from his youth.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
שָׁא֜וּלšāʾûlsha-OOL
אֶלʾelel
דָּוִ֗דdāwidda-VEED
לֹ֤אlōʾloh
תוּכַל֙tûkaltoo-HAHL
לָלֶ֙כֶת֙lāleketla-LEH-HET
אֶלʾelel
הַפְּלִשְׁתִּ֣יhappĕlištîha-peh-leesh-TEE
הַזֶּ֔הhazzeha-ZEH
לְהִלָּחֵ֖םlĕhillāḥēmleh-hee-la-HAME
עִמּ֑וֹʿimmôEE-moh
כִּֽיkee
נַ֣עַרnaʿarNA-ar
אַ֔תָּהʾattâAH-ta
וְה֛וּאwĕhûʾveh-HOO
אִ֥ישׁʾîšeesh
מִלְחָמָ֖הmilḥāmâmeel-ha-MA
מִנְּעֻרָֽיו׃minnĕʿurāywmee-neh-oo-RAIV

இணை வசனம்

Numbers 13:31
அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.

Deuteronomy 9:2
ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்: இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.

1 Samuel 17:42
பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.

1 Samuel 17:56
அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான்.

Psalm 11:1
நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.

Revelation 13:4
அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.


Tags அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது நீ இளைஞன் அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்
1 சாமுவேல் 17:33 Concordance 1 சாமுவேல் 17:33 Interlinear 1 சாமுவேல் 17:33 Image