Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17 1 சாமுவேல் 17:7

1 சாமுவேல் 17:7
அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.

Tamil Indian Revised Version
அவனுடைய ஈட்டியின் தாங்குக்கோல் நெசவுக்காரர்களின் தறிமரத்தின் அடர்த்தியாகவும் அவன் ஈட்டியின் முனை அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; கேடகம் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.

Tamil Easy Reading Version
அவனது ஈட்டியின் பிடி நெசவுக்காரரின் படைமரம் போல் இருக்கும். ஈட்டியின் அலகு 600 சேக்கல் இரும்பு எடையுள்ளதாக இருந்தது. கோலியாத்தின் கேடயம் சுமந்த வீரன், அவனுக்கு முன்னால் நடப்பான்.

திருவிவிலியம்
அவனது ஈட்டிக்கோல் தறிக்கட்டை போல் பெரிதாயிருந்தது. அவனது ஈட்டியின் முனை ஏழுகிலோ இரும்பால் ஆனது. அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடப்பான்.

1 Samuel 17:61 Samuel 171 Samuel 17:8

King James Version (KJV)
And the staff of his spear was like a weaver’s beam; and his spear’s head weighed six hundred shekels of iron: and one bearing a shield went before him.

American Standard Version (ASV)
And the staff of his spear was like a weaver’s beam; and his spear’s head `weighed’ six hundred shekels of iron: and his shield-bearer went before him.

Bible in Basic English (BBE)
The stem of his spear was as long as a cloth-worker’s rod, and its head was made of six hundred shekels’ weight of iron: and one went before him with his body-cover.

Darby English Bible (DBY)
And the shaft of his spear was like a weaver’s beam; and his spear’s head weighed six hundred shekels of iron; and the shield-bearer went before him.

Webster’s Bible (WBT)
And the staff of his spear was like a weaver’s beam; and his spear’s head weighed six hundred shekels of iron: and one bearing a shield went before him.

World English Bible (WEB)
The staff of his spear was like a weaver’s beam; and his spear’s head [weighed] six hundred shekels of iron: and his shield-bearer went before him.

Young’s Literal Translation (YLT)
and the wood of his spear `is’ like a beam of weavers’, and the flame of his spear `is’ six hundred shekels of iron, and the bearer of the buckler is going before him.

1 சாமுவேல் 1 Samuel 17:7
அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.
And the staff of his spear was like a weaver's beam; and his spear's head weighed six hundred shekels of iron: and one bearing a shield went before him.

וְחֵ֣ץwĕḥēṣveh-HAYTS
חֲנִית֗וֹḥănîtôhuh-nee-TOH
כִּמְנוֹר֙kimnôrkeem-NORE
אֹֽרְגִ֔יםʾōrĕgîmoh-reh-ɡEEM
וְלַהֶ֣בֶתwĕlahebetveh-la-HEH-vet
חֲנִית֔וֹḥănîtôhuh-nee-TOH
שֵׁשׁšēšshaysh
מֵא֥וֹתmēʾôtmay-OTE
שְׁקָלִ֖יםšĕqālîmsheh-ka-LEEM
בַּרְזֶ֑לbarzelbahr-ZEL
וְנֹשֵׂ֥אwĕnōśēʾveh-noh-SAY
הַצִּנָּ֖הhaṣṣinnâha-tsee-NA
הֹלֵ֥ךְhōlēkhoh-LAKE
לְפָנָֽיו׃lĕpānāywleh-fa-NAIV

இணை வசனம்

2 Samuel 21:19
பெலிஸ்தரோடு இன்னும் வேறொருயுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.

1 Samuel 17:41
பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்கு கிட்டிவந்தான்; பரிசையை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.

1 Chronicles 11:23
ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி, இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.

1 Chronicles 20:5
திரும்பப் பெலிஸ்தரோடு யுத்தமுண்டாகிறபோது, யாவீரின் குமாரனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவன் ஈட்டித் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.


Tags அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும் பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்
1 சாமுவேல் 17:7 Concordance 1 சாமுவேல் 17:7 Interlinear 1 சாமுவேல் 17:7 Image