Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 18:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 18 1 சாமுவேல் 18:22

1 சாமுவேல் 18:22
பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்பொழுதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.

Tamil Indian Revised Version
பின்பு சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: நீங்கள் தாவீதோடு இரகசியமாகப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் உம்மை நேசிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.

Tamil Easy Reading Version
சவுல் தன் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு, “தனியாக தாவீதிடம் கூறுங்கள், பார், அரசனும் உன்னை விரும்புகிறான். அவரது அதிகாரிகளும் உன்னை விரும்புகின்றனர். நீ அவனுடைய மகளை மணக்க வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
சவுல் தம் பணியாளர்களிடம் “தாவீதோடு இரகசியமாய் பேசி, 'இதோ! அரசர் உம்மீது விருப்பம் கொண்டுள்ளார். அவர்கள் அலுவலர்கள் எல்லோரும் உம்மீது அன்பு கொண்டுள்ளார்கள். ஆதலால் நீ இப்போது அரசருக்கு மருமகனாய் இரும்' என்று செல்லுங்கள்” என்றார்.

1 Samuel 18:211 Samuel 181 Samuel 18:23

King James Version (KJV)
And Saul commanded his servants, saying, Commune with David secretly, and say, Behold, the king hath delight in thee, and all his servants love thee: now therefore be the king’s son in law.

American Standard Version (ASV)
And Saul commanded his servants, `saying’, Commune with David secretly, and say, Behold, the king hath delight in thee, and all his servants love thee: now therefore be the king’s son-in-law.

Bible in Basic English (BBE)
And Saul gave his servants orders saying, Have talk with David secretly and say to him, See how the king has delight in you, and how you are loved by all his servants: then be the king’s son-in-law.

Darby English Bible (DBY)
And Saul commanded his servants, Speak with David secretly, saying, Behold, the king has delight in thee, and all his servants love thee: now therefore be the king’s son-in-law.

Webster’s Bible (WBT)
And Saul commanded his servants, saying, Commune with David secretly, and say, Behold, the king hath delight in thee, and all his servants love thee: now therefore be the king’s son-in-law.

World English Bible (WEB)
Saul commanded his servants, [saying], Commune with David secretly, and say, Behold, the king has delight in you, and all his servants love you: now therefore be the king’s son-in-law.

Young’s Literal Translation (YLT)
And Saul commandeth his servants, `Speak unto David gently, saying, Lo, the king hath delighted in thee, and all his servants have loved thee, and now, be son-in-law to the king.’

1 சாமுவேல் 1 Samuel 18:22
பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்பொழுதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.
And Saul commanded his servants, saying, Commune with David secretly, and say, Behold, the king hath delight in thee, and all his servants love thee: now therefore be the king's son in law.

וַיְצַ֨וwayṣǎwvai-TSAHV
שָׁא֜וּלšāʾûlsha-OOL
אֶתʾetet
עֲבָדָ֗וʿăbādāwuh-va-DAHV
דַּבְּר֨וּdabbĕrûda-beh-ROO
אֶלʾelel
דָּוִ֤דdāwidda-VEED
בַּלָּט֙ballāṭba-LAHT
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
הִנֵּ֨הhinnēhee-NAY
חָפֵ֤ץḥāpēṣha-FAYTS
בְּךָ֙bĕkābeh-HA
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וְכָלwĕkālveh-HAHL
עֲבָדָ֖יוʿăbādāywuh-va-DAV
אֲהֵב֑וּךָʾăhēbûkāuh-hay-VOO-ha
וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
הִתְחַתֵּ֥ןhitḥattēnheet-ha-TANE
בַּמֶּֽלֶךְ׃bammelekba-MEH-lek

இணை வசனம்

2 Samuel 13:28
அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன், உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.

Psalm 36:1
துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.

Psalm 55:21
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

Proverbs 29:12
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.


Tags பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி இதோ ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார் அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள் இப்பொழுதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்
1 சாமுவேல் 18:22 Concordance 1 சாமுவேல் 18:22 Interlinear 1 சாமுவேல் 18:22 Image