Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 19:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 19 1 சாமுவேல் 19:19

1 சாமுவேல் 19:19
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
தாவீது ராமாவில் உள்ள நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
ராமாவில் உள்ள முகாமில் தாவீது இருக்கும் செய்தியைப் பற்றி சவுல் கேள்விப்பட்டான்.

திருவிவிலியம்
“இதோ இராமாவில் உள்ள நாவோத்தில் தாவீது இருக்கிறார்” என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது.

1 Samuel 19:181 Samuel 191 Samuel 19:20

King James Version (KJV)
And it was told Saul, saying, Behold, David is at Naioth in Ramah.

American Standard Version (ASV)
And it was told Saul, saying, Behold, David is at Naioth in Ramah.

Bible in Basic English (BBE)
And word was given to Saul that David was at Naioth in Ramah.

Darby English Bible (DBY)
And it was told Saul, saying, Behold, David is at Naioth by Ramah.

Webster’s Bible (WBT)
And it was told to Saul, saying, Behold, David is at Naioth in Ramah.

World English Bible (WEB)
It was told Saul, saying, Behold, David is at Naioth in Ramah.

Young’s Literal Translation (YLT)
And it is declared to Saul, saying, `Lo, David `is’ in Naioth in Ramah.’

1 சாமுவேல் 1 Samuel 19:19
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.
And it was told Saul, saying, Behold, David is at Naioth in Ramah.

וַיֻּגַּ֥דwayyuggadva-yoo-ɡAHD
לְשָׁא֖וּלlĕšāʾûlleh-sha-OOL
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
הִנֵּ֣הhinnēhee-NAY
דָוִ֔דdāwidda-VEED
בְּנָוֹי֖תbĕnāwōytbeh-na-OH-t
בָּֽרָמָֽה׃bārāmâBA-ra-MA

இணை வசனம்

1 Samuel 22:9
அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.

1 Samuel 23:19
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?

1 Samuel 26:1
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.

Proverbs 29:12
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.


Tags தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது
1 சாமுவேல் 19:19 Concordance 1 சாமுவேல் 19:19 Interlinear 1 சாமுவேல் 19:19 Image