Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 19:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 19 1 சாமுவேல் 19:6

1 சாமுவேல் 19:6
சவுல் யோனத்தனுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.

Tamil Indian Revised Version
சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.

Tamil Easy Reading Version
யோனத்தான் சொல்வதை சவுல் கேட்டு, “கர்த்தர் ஜீவிப்பது உண்மை, தாவீது கொல்லப்படமாட்டான்” என்றான்.

திருவிவிலியம்
சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார். அதனால் சவுல் “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்” என்றார்.

1 Samuel 19:51 Samuel 191 Samuel 19:7

King James Version (KJV)
And Saul hearkened unto the voice of Jonathan: and Saul sware, As the LORD liveth, he shall not be slain.

American Standard Version (ASV)
And Saul hearkened unto the voice of Jonathan: and Saul sware, As Jehovah liveth, he shall not be put to death.

Bible in Basic English (BBE)
And Saul gave ear to the voice of Jonathan, and said with an oath, By the living Lord, he is not to be put to death.

Darby English Bible (DBY)
And Saul hearkened to the voice of Jonathan, and Saul swore, [As] Jehovah liveth, he shall not be put to death!

Webster’s Bible (WBT)
And Saul hearkened to the voice of Jonathan: and Saul swore, As the LORD liveth, he shall not be slain.

World English Bible (WEB)
Saul listened to the voice of Jonathan: and Saul swore, As Yahweh lives, he shall not be put to death.

Young’s Literal Translation (YLT)
And Saul hearkeneth to the voice of Jonathan, and Saul sweareth, `Jehovah liveth — he doth not die.’

1 சாமுவேல் 1 Samuel 19:6
சவுல் யோனத்தனுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.
And Saul hearkened unto the voice of Jonathan: and Saul sware, As the LORD liveth, he shall not be slain.

וַיִּשְׁמַ֥עwayyišmaʿva-yeesh-MA
שָׁא֖וּלšāʾûlsha-OOL
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
יְהֽוֹנָתָ֑ןyĕhônātānyeh-hoh-na-TAHN
וַיִּשָּׁבַ֣עwayyiššābaʿva-yee-sha-VA
שָׁא֔וּלšāʾûlsha-OOL
חַיḥayhai
יְהוָ֖הyĕhwâyeh-VA
אִםʾimeem
יוּמָֽת׃yûmātyoo-MAHT

இணை வசனம்

1 Samuel 14:39
அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.

1 Samuel 19:10
அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.

1 Samuel 28:10
அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.

Psalm 15:4
ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

Proverbs 26:24
பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.

Jeremiah 5:2
அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே.


Tags சவுல் யோனத்தனுடைய சொல்லைக் கேட்டு அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்
1 சாமுவேல் 19:6 Concordance 1 சாமுவேல் 19:6 Interlinear 1 சாமுவேல் 19:6 Image