Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 2:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 2 1 சாமுவேல் 2:23

1 சாமுவேல் 2:23
அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்.

Tamil Indian Revised Version
அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த மக்கள் எல்லோரும் உங்கள் தீய செய்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்.

Tamil Easy Reading Version
ஏலி தன் பிள்ளைகளிடம், “நீங்கள் செய்த கெட்டக் காரியங்களைப் பற்றியெல்லாம், இங்குள்ளவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏன் இது போல் செய்கிறீர்கள்?

திருவிவிலியம்
அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இவ்வனைத்து மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகளைப்பற்றிக் கேள்விப்படுகிறேனே!

1 Samuel 2:221 Samuel 21 Samuel 2:24

King James Version (KJV)
And he said unto them, Why do ye such things? for I hear of your evil dealings by all this people.

American Standard Version (ASV)
And he said unto them, Why do ye such things? for I hear of your evil dealings from all this people.

Bible in Basic English (BBE)
And he said to them, Why are you doing such things? for from all this people I get accounts of your evil ways.

Darby English Bible (DBY)
And he said to them, Why do ye such things? for I hear of your evil deeds from all this people.

Webster’s Bible (WBT)
And he said to them, Why do ye such things? for I hear of your evil dealings by all this people.

World English Bible (WEB)
He said to them, Why do you such things? for I hear of your evil dealings from all this people.

Young’s Literal Translation (YLT)
and he saith to them, `Why do ye things like these? for I am hearing of your evil words from all the people — these!

1 சாமுவேல் 1 Samuel 2:23
அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்.
And he said unto them, Why do ye such things? for I hear of your evil dealings by all this people.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
לָהֶ֔םlāhemla-HEM
לָ֥מָּהlāmmâLA-ma
תַֽעֲשׂ֖וּןtaʿăśûnta-uh-SOON
כַּדְּבָרִ֣יםkaddĕbārîmka-deh-va-REEM
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
אָֽנֹכִ֤יʾānōkîah-noh-HEE
שֹׁמֵ֙עַ֙šōmēʿashoh-MAY-AH
אֶתʾetet
דִּבְרֵיכֶ֣םdibrêkemdeev-ray-HEM
רָעִ֔יםrāʿîmra-EEM
מֵאֵ֖תmēʾētmay-ATE
כָּלkālkahl
הָעָ֥םhāʿāmha-AM
אֵֽלֶּה׃ʾēlleA-leh

இணை வசனம்

1 Kings 1:6
அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.

Isaiah 3:9
அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

Jeremiah 3:3
அதினிமித்தம் மழை வருஷியாமலும் பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.

Jeremiah 8:12
தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Acts 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.

Acts 14:15
மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள். நாங்களும் உங்களைப் போலப்பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.

Philippians 3:19
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.


Tags அவர்களை நோக்கி நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்
1 சாமுவேல் 2:23 Concordance 1 சாமுவேல் 2:23 Interlinear 1 சாமுவேல் 2:23 Image