1 சாமுவேல் 20:24
அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது ராஜா போஜனம் பண்ண உட்கார்ந்தான்.
Tamil Indian Revised Version
அப்படியே தாவீது வெளியிலே ஒளிந்துகொண்டிருந்தான்; அமாவாசையானபோது ராஜா சாப்பிட உட்கார்ந்தான்.
Tamil Easy Reading Version
பிறகு தாவீது வயலில் ஒளிந்துக்கொண்டான். அமாவாசை விருந்துக்கு சமயம் வந்தது, அரசன் உணவுண்ண உட்கார்ந்தான்.
திருவிவிலியம்
ஆதலால், அவ்வாறே தாவீது வயல் வெளியில் ஒளிந்து கொண்டார். அமாவாசை நாள் வந்தபோது உணவருந்த அரசர் அமர்ந்தார்.
King James Version (KJV)
So David hid himself in the field: and when the new moon was come, the king sat him down to eat meat.
American Standard Version (ASV)
So David hid himself in the field: and when the new moon was come, the king sat him down to eat food.
Bible in Basic English (BBE)
So David went to a secret place in the country: and when the new moon came, the king took his place at the feast.
Darby English Bible (DBY)
And David hid himself in the field; and it was the new moon, and the king sat at table to eat.
Webster’s Bible (WBT)
So David hid himself in the field: and when the new-moon had come, the king sat down to eat food.
World English Bible (WEB)
So David hid himself in the field: and when the new moon was come, the king sat him down to eat food.
Young’s Literal Translation (YLT)
And David is hidden in the field, and it is the new moon, and the king sitteth down by the food to eat,
1 சாமுவேல் 1 Samuel 20:24
அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது ராஜா போஜனம் பண்ண உட்கார்ந்தான்.
So David hid himself in the field: and when the new moon was come, the king sat him down to eat meat.
| וַיִּסָּתֵ֥ר | wayyissātēr | va-yee-sa-TARE | |
| דָּוִ֖ד | dāwid | da-VEED | |
| בַּשָּׂדֶ֑ה | baśśāde | ba-sa-DEH | |
| וַיְהִ֣י | wayhî | vai-HEE | |
| הַחֹ֔דֶשׁ | haḥōdeš | ha-HOH-desh | |
| וַיֵּ֧שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| עֶל | ʿel | el | |
| הַלֶּ֖חֶם | halleḥem | ha-LEH-hem | |
| לֶֽאֱכֽוֹל׃ | leʾĕkôl | LEH-ay-HOLE |
இணை வசனம்
Psalm 50:16
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
Proverbs 4:17
அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
Proverbs 15:17
பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
Proverbs 17:1
சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.
Proverbs 21:3
பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.
Proverbs 21:27
துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.
Isaiah 1:11
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.
Zechariah 7:6
நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?
John 18:28
அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.
Tags அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான் அமாவாசியானபோது ராஜா போஜனம் பண்ண உட்கார்ந்தான்
1 சாமுவேல் 20:24 Concordance 1 சாமுவேல் 20:24 Interlinear 1 சாமுவேல் 20:24 Image