1 சாமுவேல் 20:26
ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
Tamil Indian Revised Version
ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானா, அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
Tamil Easy Reading Version
சவுல் எதுவும் சொல்லவில்லை. அவன், “தாவீதிற்கு ஏதேனும் நடந்து அதனால் தீட்டாக இருப்பான்” என்று எண்ணிக்கொண்டான்.
திருவிவிலியம்
இருப்பினும், ‘அவனுக்கு ஏதோ நேர்ந்துள்ளது, அவன் தூய்மையின்றி இருக்கலாம், கண்டிப்பாக அவன் தீட்டாயிருக்க வேண்டும்’ என்று நினைத்து சவுல் அன்று ஏதும் சொல்லவில்லை.
King James Version (KJV)
Nevertheless Saul spake not any thing that day: for he thought, Something hath befallen him, he is not clean; surely he is not clean.
American Standard Version (ASV)
Nevertheless Saul spake not anything that day: for he thought, Something hath befallen him, he is not clean; surely he is not clean.
Bible in Basic English (BBE)
But Saul said nothing that day, for his thought was, Something has taken place making him unclean; it is clear that he is not clean.
Darby English Bible (DBY)
And Saul said nothing that day; for he thought, Something has befallen [him], that he is not clean: surely he is not clean.
Webster’s Bible (WBT)
Nevertheless Saul spoke not any thing that day: for he thought, Something hath befallen him, he is not clean; surely he is not clean.
World English Bible (WEB)
Nevertheless Saul didn’t say anything that day: for he thought, Something has happened to him. He is not clean. Surely he is not clean.
Young’s Literal Translation (YLT)
And Saul hath not spoken anything on that day, for he said, `It `is’ an accident; he is not clean — surely not clean.’
1 சாமுவேல் 1 Samuel 20:26
ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
Nevertheless Saul spake not any thing that day: for he thought, Something hath befallen him, he is not clean; surely he is not clean.
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| דִבֶּ֥ר | dibber | dee-BER | |
| שָׁא֛וּל | šāʾûl | sha-OOL | |
| מְא֖וּמָה | mĕʾûmâ | meh-OO-ma | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַה֑וּא | hahûʾ | ha-HOO | |
| כִּ֤י | kî | kee | |
| אָמַר֙ | ʾāmar | ah-MAHR | |
| מִקְרֶ֣ה | miqre | meek-REH | |
| ה֔וּא | hûʾ | hoo | |
| בִּלְתִּ֥י | biltî | beel-TEE | |
| טָה֛וֹר | ṭāhôr | ta-HORE | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| כִּֽי | kî | kee | |
| לֹ֥א | lōʾ | loh | |
| טָהֽוֹר׃ | ṭāhôr | ta-HORE |
இணை வசனம்
Leviticus 15:5
அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
Leviticus 11:27
நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
Leviticus 11:24
அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
1 Samuel 16:5
அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம் பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.
Numbers 19:16
வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
Leviticus 15:19
சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
Leviticus 15:16
ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
Leviticus 11:40
அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
Leviticus 11:31
சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
Leviticus 7:20
ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Tags ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும் அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை
1 சாமுவேல் 20:26 Concordance 1 சாமுவேல் 20:26 Interlinear 1 சாமுவேல் 20:26 Image