Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 20:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 20 1 சாமுவேல் 20:34

1 சாமுவேல் 20:34
கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம் பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது.

Tamil Indian Revised Version
கோபத்தோடு பந்தியைவிட்டு எழுந்துபோய், அமாவாசையின் மறுநாளாகிய அன்றையதினம் சாப்பிடாமல் இருந்தான்; தன்னுடைய தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனவருத்தமாக இருந்தது.

Tamil Easy Reading Version
அவன் தந்தை மீது கோபங்கொண்டுப் பந்தியிலிருந்து விலகிக் கொண்டான். விருந்தின் இரண்டாம் நாளில் யோனத்தான் உணவுண்ண மறுத்தான். தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதாலும் தாவீதை கொல்ல விரும்பியதாலும் யோனத்தான் கோபமடைந்தான்.

திருவிவிலியம்
உடனே யோனத்தான் வெஞ்சினமுற்று பந்தியைவிட்டு எழுந்துவிட்டார். அமாவாசையின் மறுநாளாகிய அன்று அவர் உணவு அருந்தவில்லை. ஏனெனில், தாவீதைத் தம் தந்தை இழிவுப்படுத்தியது குறித்து அவர் மிகவும் மனம் வருந்தினார்.⒫

1 Samuel 20:331 Samuel 201 Samuel 20:35

King James Version (KJV)
So Jonathan arose from the table in fierce anger, and did eat no meat the second day of the month: for he was grieved for David, because his father had done him shame.

American Standard Version (ASV)
So Jonathan arose from the table in fierce anger, and did eat no food the second day of the month; for he was grieved for David, because his father had done him shame.

Bible in Basic English (BBE)
So Jonathan got up from the table, burning with wrath, and took no part in the feast the second day of the month, being full of grief for David because his father had put shame on him.

Darby English Bible (DBY)
And Jonathan arose from the table in fierce anger, and ate no meat the second day of the new moon; for he was grieved for David, because his father had done him shame.

Webster’s Bible (WBT)
So Jonathan arose from the table in fierce anger, and ate no food the second day of the month: for he was grieved for David, because his father had done him shame.

World English Bible (WEB)
So Jonathan arose from the table in fierce anger, and ate no food the second day of the month; for he was grieved for David, because his father had done him shame.

Young’s Literal Translation (YLT)
And Jonathan riseth from the table in the heat of anger, and hath not eaten food on the second day of the new moon, for he hath been grieved for David, for his father put him to shame.

1 சாமுவேல் 1 Samuel 20:34
கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம் பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது.
So Jonathan arose from the table in fierce anger, and did eat no meat the second day of the month: for he was grieved for David, because his father had done him shame.

וַיָּ֧קָםwayyāqomva-YA-kome
יְהֽוֹנָתָ֛ןyĕhônātānyeh-hoh-na-TAHN
מֵעִ֥םmēʿimmay-EEM
הַשֻּׁלְחָ֖ןhaššulḥānha-shool-HAHN
בָּֽחֳרִיbāḥŏrîBA-hoh-ree
אָ֑ףʾāpaf
וְלֹֽאwĕlōʾveh-LOH
אָכַ֞לʾākalah-HAHL
בְּיוֹםbĕyômbeh-YOME
הַחֹ֤דֶשׁhaḥōdešha-HOH-desh
הַשֵּׁנִי֙haššēniyha-shay-NEE
לֶ֔חֶםleḥemLEH-hem
כִּ֤יkee
נֶעְצַב֙neʿṣabneh-TSAHV
אֶלʾelel
דָּוִ֔דdāwidda-VEED
כִּ֥יkee
הִכְלִמ֖וֹhiklimôheek-lee-MOH
אָבִֽיו׃ʾābîwah-VEEV

இணை வசனம்

Ecclesiastes 7:20
ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.

Mark 3:5
அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

Ephesians 4:26
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;


Tags கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய் அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம் பண்ணாதிருந்தான் தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது
1 சாமுவேல் 20:34 Concordance 1 சாமுவேல் 20:34 Interlinear 1 சாமுவேல் 20:34 Image