Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 20:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 20 1 சாமுவேல் 20:35

1 சாமுவேல் 20:35
மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக் கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்;

Tamil Indian Revised Version
மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறுவனைகூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்:

Tamil Easy Reading Version
மறுநாள் காலை யோனத்தான் வயலுக்குப் போனான். அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட இடத்தில் தாவீதை சந்திக்க தன்னோடு ஒரு சிறுவனை அழைத்துப் போனான்.

திருவிவிலியம்
அடுத்த நாள் காலை யோனத்தான் தாவீதைச் சந்திக்குமாறு ஒரு பையனைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வயல்வெளிக்குச் சென்றார்.

Title
தாவீதும் யோனத்தானும் விடை பெறுகின்றனர்

1 Samuel 20:341 Samuel 201 Samuel 20:36

King James Version (KJV)
And it came to pass in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little lad with him.

American Standard Version (ASV)
And it came to pass in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little lad with him.

Bible in Basic English (BBE)
Now in the morning, Jonathan went out into the fields at the time he had said to David, and he had a little boy with him.

Darby English Bible (DBY)
And it came to pass in the morning that Jonathan went out into the field, to the place agreed on with David, and a little lad with him.

Webster’s Bible (WBT)
And it came to pass in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little lad with him.

World English Bible (WEB)
It happened in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little boy with him.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the morning, that Jonathan goeth out into the field for the appointment with David, and a little youth `is’ with him.

1 சாமுவேல் 1 Samuel 20:35
மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக் கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்;
And it came to pass in the morning, that Jonathan went out into the field at the time appointed with David, and a little lad with him.

וַיְהִ֣יwayhîvai-HEE
בַבֹּ֔קֶרbabbōqerva-BOH-ker
וַיֵּצֵ֧אwayyēṣēʾva-yay-TSAY
יְהֽוֹנָתָ֛ןyĕhônātānyeh-hoh-na-TAHN
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
לְמוֹעֵ֣דlĕmôʿēdleh-moh-ADE
דָּוִ֑דdāwidda-VEED
וְנַ֥עַרwĕnaʿarveh-NA-ar
קָטֹ֖ןqāṭōnka-TONE
עִמּֽוֹ׃ʿimmôee-moh

இணை வசனம்

1 Samuel 20:19
காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்குத் தீவிரித்து வந்து, ஏசேல் என்னும் கல்லண்டையில் உட்கார்ந்திரும்.

2 Samuel 20:5
அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்தகாலத்திலே வராமல் தாமதித்திருந்தான்.

Tags மறுநாள் காலமே யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டுப்போய்
1 சாமுவேல் 20:35 Concordance 1 சாமுவேல் 20:35 Interlinear 1 சாமுவேல் 20:35 Image