1 சாமுவேல் 20:6
உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.
Tamil Indian Revised Version
உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன்னுடைய ஊராகிய பெத்லகேமிலே தன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை பலியிட வருகிறபடியால் தாவீது அந்த இடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும்.
Tamil Easy Reading Version
உன் தந்தை கேட்டால், ‘தன் ஊராகிய பெத்லேகேமில் ஆண்டுக்கு ஒரு தடவை மாதப் பலிச் செலுத்துவதால் அதில் கலந்துகொள்ள தன் குடும்பத்தோடு போயிருப்பதாகச் சொல்.’
திருவிவிலியம்
உன் தந்தை என்னைக் காணாது பற்றி விசாரித்தால் ‘தாவீது தன் சொந்த நகரான பெத்லகேமுக்குச் சென்றுள்ளான்; அவன் குடும்பத்தார் அனைவருக்கும் அங்கே ஆண்டுப் பலி இருக்கிறதாம்! அங்கே விரைந்து செல்ல என்னிடம் அனுமதி கேட்டான்’ என்று சொல்.
King James Version (KJV)
If thy father at all miss me, then say, David earnestly asked leave of me that he might run to Bethlehem his city: for there is a yearly sacrifice there for all the family.
American Standard Version (ASV)
If thy father miss me at all, then say, David earnestly asked leave of me that he might run to Beth-lehem his city; for it is the yearly sacrifice there for all the family.
Bible in Basic English (BBE)
And if your father takes note of the fact that I am away, say, David made a request to me for himself that he might go to Beth-lehem, to his town: for it is the time when his family make their offering year by year.
Darby English Bible (DBY)
If thy father should actually miss me, then say, David earnestly asked leave of me that he might run to Bethlehem his city; for there is a yearly sacrifice there for all the family.
Webster’s Bible (WBT)
If thy father shall at all miss me, then say, David earnestly asked leave of me, that he might run to Beth-lehem his city: for there is a yearly sacrifice there for all the family.
World English Bible (WEB)
If your father miss me at all, then say, David earnestly asked leave of me that he might run to Bethlehem his city; for it is the yearly sacrifice there for all the family.
Young’s Literal Translation (YLT)
if thy father at all look after me, and thou hast said, David asked earnestly of me to run to Beth-Lehem his city, for a sacrifice of the days `is’ there for all the family.
1 சாமுவேல் 1 Samuel 20:6
உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்.
If thy father at all miss me, then say, David earnestly asked leave of me that he might run to Bethlehem his city: for there is a yearly sacrifice there for all the family.
| אִם | ʾim | eem | |
| פָּקֹ֥ד | pāqōd | pa-KODE | |
| יִפְקְדֵ֖נִי | yipqĕdēnî | yeef-keh-DAY-nee | |
| אָבִ֑יךָ | ʾābîkā | ah-VEE-ha | |
| וְאָֽמַרְתָּ֗ | wĕʾāmartā | veh-ah-mahr-TA | |
| נִשְׁאֹל֩ | nišʾōl | neesh-OLE | |
| נִשְׁאַ֨ל | nišʾal | neesh-AL | |
| מִמֶּ֤נִּי | mimmennî | mee-MEH-nee | |
| דָוִד֙ | dāwid | da-VEED | |
| לָרוּץ֙ | lārûṣ | la-ROOTS | |
| בֵּֽית | bêt | bate | |
| לֶ֣חֶם | leḥem | LEH-hem | |
| עִיר֔וֹ | ʿîrô | ee-ROH | |
| כִּ֣י | kî | kee | |
| זֶ֧בַח | zebaḥ | ZEH-vahk | |
| הַיָּמִ֛ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| שָׁ֖ם | šām | shahm | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| הַמִּשְׁפָּחָֽה׃ | hammišpāḥâ | ha-meesh-pa-HA |
இணை வசனம்
1 Samuel 9:12
அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.
1 Samuel 17:58
அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.
Deuteronomy 12:5
உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,
1 Samuel 16:2
அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,
John 7:42
தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
Tags உம்முடைய தகப்பன் என்னைக் குறித்து விசாரித்தால் தன் ஊராகிய பெத்லகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிடவருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக்கேட்டான் என்று நீர் சொல்லும்
1 சாமுவேல் 20:6 Concordance 1 சாமுவேல் 20:6 Interlinear 1 சாமுவேல் 20:6 Image