Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 22:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 22 1 சாமுவேல் 22:10

1 சாமுவேல் 22:10
இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.

Tamil Indian Revised Version
இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு ஆகாரம் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.

Tamil Easy Reading Version
அகிமெலேக்கும் தாவீதிற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான், உணவளித்தான், கோலியாத்தின் பட்டயத்தைக் கொடுத்தான்” என்றான்.

திருவிவிலியம்
அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும், அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்”, என்றான்.

1 Samuel 22:91 Samuel 221 Samuel 22:11

King James Version (KJV)
And he inquired of the LORD for him, and gave him victuals, and gave him the sword of Goliath the Philistine.

American Standard Version (ASV)
And he inquired of Jehovah for him, and gave him victuals, and gave him the sword of Goliath the Philistine.

Bible in Basic English (BBE)
And he got directions from the Lord for him, and gave him food, and put in his hand the sword of Goliath the Philistine.

Darby English Bible (DBY)
And he inquired of Jehovah for him, and gave him victuals, and gave him the sword of Goliath the Philistine.

Webster’s Bible (WBT)
And he inquired of the LORD for him, and gave him victuals, and gave him the sword of Goliath the Philistine.

World English Bible (WEB)
He inquired of Yahweh for him, and gave him food, and gave him the sword of Goliath the Philistine.

Young’s Literal Translation (YLT)
and he asketh for him at Jehovah, and provision hath given to him, and the sword of Goliath the Philistine hath given to him.

1 சாமுவேல் 1 Samuel 22:10
இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.
And he inquired of the LORD for him, and gave him victuals, and gave him the sword of Goliath the Philistine.

וַיִּשְׁאַלwayyišʾalva-yeesh-AL
לוֹ֙loh
בַּֽיהוָ֔הbayhwâbai-VA
וְצֵידָ֖הwĕṣêdâveh-tsay-DA
נָ֣תַןnātanNA-tahn
ל֑וֹloh
וְאֵ֗תwĕʾētveh-ATE
חֶ֛רֶבḥerebHEH-rev
גָּלְיָ֥תgolyātɡole-YAHT
הַפְּלִשְׁתִּ֖יhappĕlištîha-peh-leesh-TEE
נָ֥תַןnātanNA-tahn
לֽוֹ׃loh

இணை வசனம்

Numbers 27:21
அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.

1 Samuel 23:2
அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.

1 Samuel 23:4
அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

1 Samuel 30:8
தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

1 Samuel 10:22
அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.

1 Samuel 21:6
அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.

1 Samuel 22:13
அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.

1 Samuel 22:15
இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.

1 Samuel 23:12
கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.


Tags இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்
1 சாமுவேல் 22:10 Concordance 1 சாமுவேல் 22:10 Interlinear 1 சாமுவேல் 22:10 Image