Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 22:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 22 1 சாமுவேல் 22:20

1 சாமுவேல் 22:20
அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,

Tamil Indian Revised Version
அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய்,

Tamil Easy Reading Version
ஆனால், அபியத்தார் தப்பித்தான். அவன் அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன். இவன் ஓடிப்போய் தாவீதோடு சேர்ந்துக்கொண்டான்.

திருவிவிலியம்
ஆனால், அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.

1 Samuel 22:191 Samuel 221 Samuel 22:21

King James Version (KJV)
And one of the sons of Ahimelech the son of Ahitub, named Abiathar, escaped, and fled after David.

American Standard Version (ASV)
And one of the sons of Ahimelech, the son of Ahitub, named Abiathar, escaped, and fled after David.

Bible in Basic English (BBE)
And Abiathar, one of the sons of Ahimelech, the son of Ahitub, got away and went in flight after David;

Darby English Bible (DBY)
And one of the sons of Ahimelech the son of Ahitub, named Abiathar, escaped, and fled after David.

Webster’s Bible (WBT)
And one of the sons of Ahimelech the son of Ahitub, named Abiathar, escaped, and fled after David.

World English Bible (WEB)
One of the sons of Ahimelech, the son of Ahitub, named Abiathar, escaped, and fled after David.

Young’s Literal Translation (YLT)
And there escapeth one son of Ahimelech, son of Ahitub, and his name `is’ Abiathar, and he fleeth after David,

1 சாமுவேல் 1 Samuel 22:20
அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,
And one of the sons of Ahimelech the son of Ahitub, named Abiathar, escaped, and fled after David.

וַיִּמָּלֵ֣טwayyimmālēṭva-yee-ma-LATE
בֵּןbēnbane
אֶחָ֗דʾeḥādeh-HAHD
לַֽאֲחִימֶ֙לֶךְ֙laʾăḥîmelekla-uh-hee-MEH-lek
בֶּןbenben
אֲחִט֔וּבʾăḥiṭûbuh-hee-TOOV
וּשְׁמ֖וֹûšĕmôoo-sheh-MOH
אֶבְיָתָ֑רʾebyātārev-ya-TAHR
וַיִּבְרַ֖חwayyibraḥva-yeev-RAHK
אַֽחֲרֵ֥יʾaḥărêah-huh-RAY
דָוִֽד׃dāwidda-VEED

இணை வசனம்

1 Samuel 23:6
அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.

1 Samuel 30:7
தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டு வந்தான்.

1 Kings 2:26
ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீகூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலைசெய்யமாட்டேன் என்றான்.

1 Samuel 23:9
தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.

1 Samuel 2:33
என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப் பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள்.

1 Samuel 4:12
பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின் மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.

2 Samuel 20:25
சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.

Job 1:15
சபேயர் அவைகள்மேல் விழுந்து அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

Job 1:19
வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலுமூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.


Tags அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்
1 சாமுவேல் 22:20 Concordance 1 சாமுவேல் 22:20 Interlinear 1 சாமுவேல் 22:20 Image