1 சாமுவேல் 23:23
அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.
Tamil Indian Revised Version
அவன் ஒளிந்துகொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்து அறிந்துகொண்டு, நிச்சயமான செய்தியை எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடு வந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரம் பேருக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.
Tamil Easy Reading Version
தாவீது ஒளிந்துள்ள எல்லா இடங்களையும் அறிந்துகொள்ளுங்கள். பின் என்னிடம் வந்து எல்லாவற்றையும் கூறுங்கள். பின் நான் உங்களோடு வருவேன். தாவீது அந்தப் பகுதியில் இருந்தால் அவனைக் கண்டுபிடிப்பேன். யூதாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.
திருவிவிலியம்
ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் குறித்துக் கொண்டு, உறுதியான தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அவன் நாட்டில் இருந்தால் பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன்” என்றார்.⒫
King James Version (KJV)
See therefore, and take knowledge of all the lurking places where he hideth himself, and come ye again to me with the certainty, and I will go with you: and it shall come to pass, if he be in the land, that I will search him out throughout all the thousands of Judah.
American Standard Version (ASV)
See therefore, and take knowledge of all the lurking-places where he hideth himself, and come ye again to me of a certainty, and I will go with you: and it shall come to pass, if he be in the land, that I will search him out among all the thousands of Judah.
Bible in Basic English (BBE)
So take care to get knowledge of all the secret places where he is taking cover, and be certain to come back to me, and I will go with you: and without doubt, if he is anywhere in the land, I will get him, among all the families of Judah.
Darby English Bible (DBY)
And see, and ascertain all the lurking-places where he hides himself, and come ye again to me with sure information, that I may go with you; and it shall come to pass, if he be in the land, that I will search him out throughout the thousands of Judah.
Webster’s Bible (WBT)
See therefore, and take knowledge of all the lurking-places where he hideth himself, and come ye again to me with the certainty, and I will go with you: and it shall come to pass, if he is in the land, that I will search him out throughout all the thousands of Judah.
World English Bible (WEB)
See therefore, and take knowledge of all the lurking-places where he hides himself, and come you again to me of a certainty, and I will go with you: and it shall happen, if he be in the land, that I will search him out among all the thousands of Judah.
Young’s Literal Translation (YLT)
And see and know of all the hiding-places where he hideth himself, and ye have turned back unto me prepared, and I have gone with you, and it hath been, if he is in the land, that I have searched him out through all the thousands of Judah.’
1 சாமுவேல் 1 Samuel 23:23
அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.
See therefore, and take knowledge of all the lurking places where he hideth himself, and come ye again to me with the certainty, and I will go with you: and it shall come to pass, if he be in the land, that I will search him out throughout all the thousands of Judah.
| וּרְא֣וּ | ûrĕʾû | oo-reh-OO | |
| וּדְע֗וּ | ûdĕʿû | oo-deh-OO | |
| מִכֹּ֤ל | mikkōl | mee-KOLE | |
| הַמַּֽחֲבֹאִים֙ | hammaḥăbōʾîm | ha-ma-huh-voh-EEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| יִתְחַבֵּ֣א | yitḥabbēʾ | yeet-ha-BAY | |
| שָׁ֔ם | šām | shahm | |
| וְשַׁבְתֶּ֤ם | wĕšabtem | veh-shahv-TEM | |
| אֵלַי֙ | ʾēlay | ay-LA | |
| אֶל | ʾel | el | |
| נָכ֔וֹן | nākôn | na-HONE | |
| וְהָֽלַכְתִּ֖י | wĕhālaktî | veh-ha-lahk-TEE | |
| אִתְּכֶ֑ם | ʾittĕkem | ee-teh-HEM | |
| וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA | |
| אִם | ʾim | eem | |
| יֶשְׁנ֣וֹ | yešnô | yesh-NOH | |
| בָאָ֔רֶץ | bāʾāreṣ | va-AH-rets | |
| וְחִפַּשְׂתִּ֣י | wĕḥippaśtî | veh-hee-pahs-TEE | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE | |
| אַלְפֵ֥י | ʾalpê | al-FAY | |
| יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
இணை வசனம்
Numbers 10:36
அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான்.
2 Samuel 17:11
ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.
1 Kings 18:10
உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.
Proverbs 1:16
அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.
Micah 5:2
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
Mark 14:1
இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.
Mark 14:10
அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான்.
John 18:2
இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.
Romans 3:15
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
Tags அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள் அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து அவன் தேசத்தில் இருந்தால் யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்
1 சாமுவேல் 23:23 Concordance 1 சாமுவேல் 23:23 Interlinear 1 சாமுவேல் 23:23 Image