1 சாமுவேல் 23:27
அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர்கள் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து, “வேகமாக வாருங்கள்! பெலிஸ்தியர் நம்மை தாக்கப் போகின்றனர்!” என்றான்.
திருவிவிலியம்
அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, “விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள்” என்றான்.
King James Version (KJV)
But there came a messenger unto Saul, saying, Haste thee, and come; for the Philistines have invaded the land.
American Standard Version (ASV)
But there came a messenger unto Saul, saying, Haste thee, and come; for the Philistines have made a raid upon the land.
Bible in Basic English (BBE)
But a man came to Saul saying, Be quick and come; for the Philistines have made an attack on the land.
Darby English Bible (DBY)
But there came a messenger to Saul, saying, Haste thee and come; for the Philistines have made a raid against the land.
Webster’s Bible (WBT)
But there came a messenger to Saul, saying, Haste thee, and come; for the Philistines have invaded the land.
World English Bible (WEB)
But there came a messenger to Saul, saying, Haste you, and come; for the Philistines have made a raid on the land.
Young’s Literal Translation (YLT)
And a messenger hath come in unto Saul, saying, `Haste, and come, for the Philistines have pushed against the land.’
1 சாமுவேல் 1 Samuel 23:27
அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
But there came a messenger unto Saul, saying, Haste thee, and come; for the Philistines have invaded the land.
| וּמַלְאָ֣ךְ | ûmalʾāk | oo-mahl-AK | |
| בָּ֔א | bāʾ | ba | |
| אֶל | ʾel | el | |
| שָׁא֖וּל | šāʾûl | sha-OOL | |
| לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE | |
| מַֽהֲרָ֣ה | mahărâ | ma-huh-RA | |
| וְלֵ֔כָה | wĕlēkâ | veh-LAY-ha | |
| כִּֽי | kî | kee | |
| פָשְׁט֥וּ | pošṭû | fohsh-TOO | |
| פְלִשְׁתִּ֖ים | pĕlištîm | feh-leesh-TEEM | |
| עַל | ʿal | al | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
இணை வசனம்
2 Kings 19:9
இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
Genesis 22:14
ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
Deuteronomy 32:36
கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன்போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.
1 Chronicles 14:13
பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
Psalm 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.
Revelation 12:16
பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது.
Tags அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து நீர் சீக்கிரமாய் வாரும் பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்
1 சாமுவேல் 23:27 Concordance 1 சாமுவேல் 23:27 Interlinear 1 சாமுவேல் 23:27 Image