Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 24:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 24 1 சாமுவேல் 24:10

1 சாமுவேல் 24:10
இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.

Tamil Indian Revised Version
இதோ, கர்த்தர் இன்று குகையில் உம்மை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என்னுடைய கை உம்மைத் தப்பவிட்டது; என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்செய்யப்பட்டவராமே என்றேன்.

Tamil Easy Reading Version
நான் உமக்குத் தீமை செய்ய விரும்பவில்லை! இதனை உமது கண்களாலேயே பார்க்கலாம்! இன்று கர்த்தர் உம்மைக் குகைக்குள் அனுப்பினார். ஆனால் நான் உம்மைக் கொல்ல மறுத்து விட்டேன். உம் மீது இரக்கம் கொண்டேன். நானோ, ‘நான் என் எஜமானனுக்குத் தீமை செய்யமாட்டேன்! சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன்!’ என்று கூறினேன்.

திருவிவிலியம்
இதோ! குகையில் ஆண்டவர் என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், ‘அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது’ என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன்.

1 Samuel 24:91 Samuel 241 Samuel 24:11

King James Version (KJV)
Behold, this day thine eyes have seen how that the LORD had delivered thee to day into mine hand in the cave: and some bade me kill thee: but mine eye spared thee; and I said, I will not put forth mine hand against my lord; for he is the LORD’s anointed.

American Standard Version (ASV)
Behold, this day thine eyes have seen how that Jehovah had delivered thee to-day into my hand in the cave: and some bade me kill thee; but `mine eye’ spared thee; and I said, I will not put forth my hand against my lord; for he is Jehovah’s anointed.

Bible in Basic English (BBE)
And David said to Saul, Why do you give any attention to those who say that it is my desire to do you wrong?

Darby English Bible (DBY)
Behold, this day thine eyes have seen how that Jehovah had given thee this day into my hand in the cave; and they bade me kill thee; but [mine eye] spared thee; and I said, I will not put forth my hand against my lord, for he is the anointed of Jehovah.

Webster’s Bible (WBT)
And David said to Saul, Why hearest thou men’s words, saying, Behold, David seeketh thy hurt?

World English Bible (WEB)
Behold, this day your eyes have seen how that Yahweh had delivered you today into my hand in the cave: and some bade me kill you; but [my eye] spared you; and I said, I will not put forth my hand against my lord; for he is Yahweh’s anointed.

Young’s Literal Translation (YLT)
Lo, this day have thine eyes seen how that Jehovah hath given thee to-day into my hand in the cave; and `one’ said to slay thee, and `mine eye’ hath pity on thee, and I say, I do not put forth my hand against my lord, for the anointed of Jehovah he `is’.

1 சாமுவேல் 1 Samuel 24:10
இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
Behold, this day thine eyes have seen how that the LORD had delivered thee to day into mine hand in the cave: and some bade me kill thee: but mine eye spared thee; and I said, I will not put forth mine hand against my lord; for he is the LORD's anointed.

הִנֵּה֩hinnēhhee-NAY
הַיּ֨וֹםhayyômHA-yome
הַזֶּ֜הhazzeha-ZEH
רָא֣וּrāʾûra-OO
עֵינֶ֗יךָʿênêkāay-NAY-ha
אֵ֣תʾētate
אֲשֶׁרʾăšeruh-SHER
נְתָֽנְךָ֩nĕtānĕkāneh-ta-neh-HA
יְהוָ֨ה׀yĕhwâyeh-VA
הַיּ֤וֹם׀hayyômHA-yome
בְּיָדִי֙bĕyādiybeh-ya-DEE
בַּמְּעָרָ֔הbammĕʿārâba-meh-ah-RA
וְאָמַ֥רwĕʾāmarveh-ah-MAHR
לַהֲרָֽגְךָ֖lahărāgĕkāla-huh-ra-ɡeh-HA
וַתָּ֣חָסwattāḥosva-TA-hose
עָלֶ֑יךָʿālêkāah-LAY-ha
וָֽאֹמַ֗רwāʾōmarva-oh-MAHR
לֹֽאlōʾloh
אֶשְׁלַ֤חʾešlaḥesh-LAHK
יָדִי֙yādiyya-DEE
בַּֽאדֹנִ֔יbaʾdōnîba-doh-NEE
כִּֽיkee
מְשִׁ֥יחַmĕšîaḥmeh-SHEE-ak
יְהוָ֖הyĕhwâyeh-VA
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

1 Samuel 24:4
அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.

1 Samuel 26:8
அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.

Psalm 105:15
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய ராஜாக்களுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.


Tags இதோ கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள் ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன் அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்
1 சாமுவேல் 24:10 Concordance 1 சாமுவேல் 24:10 Interlinear 1 சாமுவேல் 24:10 Image