1 சாமுவேல் 24:14
இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்?
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
Tamil Easy Reading Version
நீர் யாரைத் தேடுகிறீர்? இஸ்ரவேல் அரசன் யாரோடு சண்டையிட அலைகிறார்? உமக்குத் தீமை செய்யும் உமது எதிரியைத் தேடவில்லை! ஒரு மரித்த நாயை, தெள்ளுப்பூச்சியைத் தேடி அலைகிறீர்கள்.
திருவிவிலியம்
இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின் தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ?
King James Version (KJV)
After whom is the king of Israel come out? after whom dost thou pursue? after a dead dog, after a flea.
American Standard Version (ASV)
After whom is the king of Israel come out? after whom dost thou pursue? after a dead dog, after a flea.
Bible in Basic English (BBE)
There is an old saying, From the evil-doer comes evil: but my hand will never be lifted up against you.
Darby English Bible (DBY)
After whom is the king of Israel come out? after whom dost thou pursue? after a dead dog, after a single flea.
Webster’s Bible (WBT)
As saith the proverb of the ancients, Wickedness proceedeth from the wicked: but my hand shall not be upon thee.
World English Bible (WEB)
After whom is the king of Israel come out? after whom do you pursue? after a dead dog, after a flea.
Young’s Literal Translation (YLT)
`After whom hath the king of Israel come out? after whom art thou pursuing? — after a dead dog! after one flea!
1 சாமுவேல் 1 Samuel 24:14
இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்?
After whom is the king of Israel come out? after whom dost thou pursue? after a dead dog, after a flea.
| אַֽחֲרֵ֨י | ʾaḥărê | ah-huh-RAY | |
| מִ֤י | mî | mee | |
| יָצָא֙ | yāṣāʾ | ya-TSA | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY | |
| מִ֖י | mî | mee | |
| אַתָּ֣ה | ʾattâ | ah-TA | |
| רֹדֵ֑ף | rōdēp | roh-DAFE | |
| אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY | |
| כֶּ֣לֶב | keleb | KEH-lev | |
| מֵ֔ת | mēt | mate | |
| אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY | |
| פַּרְעֹ֥שׁ | parʿōš | pahr-OHSH | |
| אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
இணை வசனம்
1 Samuel 26:20
இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.
1 Samuel 17:43
பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
2 Samuel 9:8
அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.
Judges 8:1
அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.
2 Samuel 3:8
அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங் கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல் இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும் சிநேகிதருக்கும் தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?
2 Samuel 6:20
தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்குமுன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
2 Samuel 16:9
அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
1 Kings 21:7
அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம் பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.
Tags இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார் ஒரு செத்த நாயையா ஒரு தெள்ளுப்பூச்சியையா நீர் யாரைப் பின் தொடருகிறீர்
1 சாமுவேல் 24:14 Concordance 1 சாமுவேல் 24:14 Interlinear 1 சாமுவேல் 24:14 Image