Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 24:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 24 1 சாமுவேல் 24:8

1 சாமுவேல் 24:8
அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்; ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி,

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரை வரை முகங்குனிந்து வணங்கி,

Tamil Easy Reading Version
தாவீது வெளியே வந்து சவுலைப் பார்த்து, “sஎன் ஆண்டவனாகிய அரசனே” என்று சத்தமிட்டான். தாவீது தரையில் முகம் குப்புற வணங்குவதை சவுல் திரும்பிப் பார்த்தான்.

திருவிவிலியம்
அதன்பின், தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின் தொடர்ந்து, “அரசே, என் தலைவரே!” என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பிய போது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார்.

1 Samuel 24:71 Samuel 241 Samuel 24:9

King James Version (KJV)
David also arose afterward, and went out of the cave, and cried after Saul, saying, My lord the king. And when Saul looked behind him, David stooped with his face to the earth, and bowed himself.

American Standard Version (ASV)
David also arose afterward, and went out of the cave, and cried after Saul, saying, My lord the king. And when Saul looked behind him, David bowed with his face to the earth, and did obeisance.

Bible in Basic English (BBE)
So with these words David kept his servants back, and did not let them make an attack on Saul. And Saul got up and went on his way.

Darby English Bible (DBY)
David also arose afterwards, and went out of the cave, and cried after Saul, saying, My lord the king! And when Saul looked behind him, David bowed with his face to the earth, and did obeisance.

Webster’s Bible (WBT)
So David restrained his servants with these words, and suffered them not to rise against Saul. But Saul rose out of the cave, and went on his way.

World English Bible (WEB)
David also arose afterward, and went out of the cave, and cried after Saul, saying, My lord the king. When Saul looked behind him, David bowed with his face to the earth, and did obeisance.

Young’s Literal Translation (YLT)
and David riseth afterwards, and goeth out from the cave, and calleth after Saul, saying, `My lord, O king!’ And Saul looketh attentively behind him, and David boweth — face to the earth — and doth obeisance.

1 சாமுவேல் 1 Samuel 24:8
அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்; ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி,
David also arose afterward, and went out of the cave, and cried after Saul, saying, My lord the king. And when Saul looked behind him, David stooped with his face to the earth, and bowed himself.

וַיָּ֨קָםwayyāqomva-YA-kome
דָּוִ֜דdāwidda-VEED
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
כֵ֗ןkēnhane
וַיֵּצֵא֙wayyēṣēʾva-yay-TSAY
מֵֽןmēnmane
הַמְּעָרָ֔הhammĕʿārâha-meh-ah-RA
וַיִּקְרָ֧אwayyiqrāʾva-yeek-RA
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
שָׁא֛וּלšāʾûlsha-OOL
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
אֲדֹנִ֣יʾădōnîuh-doh-NEE
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וַיַּבֵּ֤טwayyabbēṭva-ya-BATE
שָׁאוּל֙šāʾûlsha-OOL
אַֽחֲרָ֔יוʾaḥărāywah-huh-RAV
וַיִּקֹּ֨דwayyiqqōdva-yee-KODE
דָּוִ֥דdāwidda-VEED
אַפַּ֛יִםʾappayimah-PA-yeem
אַ֖רְצָהʾarṣâAR-tsa
וַיִּשְׁתָּֽחוּ׃wayyištāḥûva-yeesh-ta-HOO

இணை வசனம்

1 Samuel 25:23
அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,

Genesis 17:3
அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:

Exodus 20:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

1 Samuel 20:41
பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.

1 Samuel 26:17
அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,

Romans 13:7
ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.

1 Peter 2:17
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.


Tags அப்பொழுது தாவீதும் எழுந்து கெபியிலிருந்து புறப்பட்டு சவுலுக்குப் பின்னாகப் போய் ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான் சவுல் திரும்பிப் பார்த்தபோது தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி
1 சாமுவேல் 24:8 Concordance 1 சாமுவேல் 24:8 Interlinear 1 சாமுவேல் 24:8 Image