Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 26:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 26 1 சாமுவேல் 26:4

1 சாமுவேல் 26:4
தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.

Tamil Indian Revised Version
தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.

Tamil Easy Reading Version
அவன் ஒற்றர்களை அனுப்பி சவுல் ஆகிலாவிற்கு வந்துவிட்டதையும் தெரிந்துகொண்டான்.

திருவிவிலியம்
தாவீது ஒற்றர்களை அனுப்பி சவுல் வந்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

1 Samuel 26:31 Samuel 261 Samuel 26:5

King James Version (KJV)
David therefore sent out spies, and understood that Saul was come in very deed.

American Standard Version (ASV)
David therefore sent out spies, and understood that Saul was come of a certainty.

Bible in Basic English (BBE)
And so David sent out watchers, and got word from them that Saul was certainly coming.

Darby English Bible (DBY)
David sent out spies, and learned that Saul was certainly come.

Webster’s Bible (WBT)
David therefore sent out spies, and understood that Saul had come in very deed.

World English Bible (WEB)
David therefore sent out spies, and understood that Saul was come of a certainty.

Young’s Literal Translation (YLT)
and David sendeth spies, and knoweth that Saul hath come unto Nachon,

1 சாமுவேல் 1 Samuel 26:4
தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.
David therefore sent out spies, and understood that Saul was come in very deed.

וַיִּשְׁלַ֥חwayyišlaḥva-yeesh-LAHK
דָּוִ֖דdāwidda-VEED
מְרַגְּלִ֑יםmĕraggĕlîmmeh-ra-ɡeh-LEEM
וַיֵּ֕דַעwayyēdaʿva-YAY-da
כִּיkee
בָ֥אbāʾva
שָׁא֖וּלšāʾûlsha-OOL
אֶלʾelel
נָכֽוֹן׃nākônna-HONE

இணை வசனம்

Joshua 2:1
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.

Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.


Tags தாவீது வேவுகாரரை அனுப்பி சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்
1 சாமுவேல் 26:4 Concordance 1 சாமுவேல் 26:4 Interlinear 1 சாமுவேல் 26:4 Image