Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 27:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 27 1 சாமுவேல் 27:3

1 சாமுவேல் 27:3
அங்கே தாவீதும், அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத்பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அங்கே தாவீதும், அவனுடைய மனிதர்களும், அவரவர் வீட்டாரும், தாவீதோடு அவனுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், நாபாலின் மனைவியாக இருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலும், காத் பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
தாவீதும் அவனது குடும்பமும் ஆட்களும் காத்தில் ஆகீஸோடு வாழ்ந்தனர். தாவீதுடன் அவனது இரு மனைவியரும் இருந்தனர். அவர்கள் யெஸ்ரேலின் அகினோவாளும், கர்மேலின் அபிகாயிலும் ஆவார்கள். அபிகாயில் நாபாலின் விதவை.

திருவிவிலியம்
அங்கே தாவீதும் அவர் தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும் தாவீதோடு அவருடைய இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான அபிகாயிலும் காத்து நகரில் ஆக்கிசுடன் தங்கினார்.

1 Samuel 27:21 Samuel 271 Samuel 27:4

King James Version (KJV)
And David dwelt with Achish at Gath, he and his men, every man with his household, even David with his two wives, Ahinoam the Jezreelitess, and Abigail the Carmelitess, Nabal’s wife.

American Standard Version (ASV)
And David dwelt with Achish at Gath, he and his men, every man with his household, even David with his two wives, Ahinoam the Jezreelitess, and Abigail the Carmelitess, Nabal’s wife.

Bible in Basic English (BBE)
And David and his men were living with Achish at Gath; every man had his family with him, and David had his two wives, Ahinoam of Jezreel, and Abigail of Carmel, who had been the wife of Nabal.

Darby English Bible (DBY)
And David abode with Achish at Gath, he and his men, every man with his household; David with his two wives, Ahinoam the Jizreelitess, and Abigail the Carmelitess, Nabal’s wife.

Webster’s Bible (WBT)
And David dwelt with Achish at Gath, he and his men, every man with his household, even David with his two wives, Ahinoam the Jezreelitess, and Abigail the Carmelitess Nabal’s wife.

World English Bible (WEB)
David lived with Achish at Gath, he and his men, every man with his household, even David with his two wives, Ahinoam the Jezreelitess, and Abigail the Carmelitess, Nabal’s wife.

Young’s Literal Translation (YLT)
and David dwelleth with Achish in Gath, he and his men, each one with his household, `even’ David and his two wives, Ahinoam the Jezreelitess, and Abigail wife of Nabal the Carmelitess.

1 சாமுவேல் 1 Samuel 27:3
அங்கே தாவீதும், அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத்பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.
And David dwelt with Achish at Gath, he and his men, every man with his household, even David with his two wives, Ahinoam the Jezreelitess, and Abigail the Carmelitess, Nabal's wife.

וַיֵּשֶׁב֩wayyēšebva-yay-SHEV
דָּוִ֨דdāwidda-VEED
עִםʿimeem
אָכִ֥ישׁʾākîšah-HEESH
בְּגַ֛תbĕgatbeh-ɡAHT
ה֥וּאhûʾhoo
וַֽאֲנָשָׁ֖יוwaʾănāšāywva-uh-na-SHAV
אִ֣ישׁʾîšeesh
וּבֵית֑וֹûbêtôoo-vay-TOH
דָּוִד֙dāwidda-VEED
וּשְׁתֵּ֣יûšĕttêoo-sheh-TAY
נָשָׁ֔יוnāšāywna-SHAV
אֲחִינֹ֙עַם֙ʾăḥînōʿamuh-hee-NOH-AM
הַיִּזְרְעֵאלִ֔תhayyizrĕʿēʾlitha-yeez-reh-ay-LEET
וַֽאֲבִיגַ֥יִלwaʾăbîgayilva-uh-vee-ɡA-yeel
אֵֽשֶׁתʾēšetA-shet
נָבָ֖לnābālna-VAHL
הַֽכַּרְמְלִֽית׃hakkarmĕlîtHA-kahr-meh-LEET

இணை வசனம்

1 Samuel 25:42
பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப்பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.

1 Samuel 25:3
அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.

1 Samuel 25:18
அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,

1 Samuel 30:3
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.

1 Samuel 30:5
தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.


Tags அங்கே தாவீதும் அவன் மனுஷரும் அவரவர் வீட்டாரும் தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும் நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும் காத்பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்
1 சாமுவேல் 27:3 Concordance 1 சாமுவேல் 27:3 Interlinear 1 சாமுவேல் 27:3 Image