Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 27:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 27 1 சாமுவேல் 27:9

1 சாமுவேல் 27:9
தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடு மாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்.

Tamil Indian Revised Version
தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, ஆண்களையும் பெண்களையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பி வருவான்.

Tamil Easy Reading Version
தாவீது அப்பகுதியில் உள்ளவர்களையெல்லாம் தோற்கடித்தான். அவர்களின் ஆடுகள். மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடைகள் போன்றவற்றைப் பறித்து ஆகீஸிடம் கொண்டு வந்தான். யாரையும் அவன் உயிரோடு விடவில்லை.

திருவிவிலியம்
தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை; ஆனால், ஆடு மாடுகள், கழுதைகள், எருதுகள், ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிக கொண்டு ஆக்கிசிடம் திரும்பிவந்தார்.

1 Samuel 27:81 Samuel 271 Samuel 27:10

King James Version (KJV)
And David smote the land, and left neither man nor woman alive, and took away the sheep, and the oxen, and the asses, and the camels, and the apparel, and returned, and came to Achish.

American Standard Version (ASV)
And David smote the land, and saved neither man nor woman alive, and took away the sheep, and the oxen, and the asses, and the camels, and the apparel; and he returned, and came to Achish.

Bible in Basic English (BBE)
And David again and again made attacks on the land till not a man or a woman was still living; and he took away the sheep and the oxen and the asses and the camels and the clothing; and he came back to Achish.

Darby English Bible (DBY)
And David smote the land, and left neither man nor woman alive, and took away the sheep, and the oxen, and the asses, and the camels, and the apparel, and returned, and came to Achish.

Webster’s Bible (WBT)
And David smote the land, and left neither man nor woman alive, and took away the sheep, and the oxen, and the asses, and the camels, and the apparel, and returned, and came to Achish.

World English Bible (WEB)
David struck the land, and saved neither man nor woman alive, and took away the sheep, and the oxen, and the donkeys, and the camels, and the clothing; and he returned, and came to Achish.

Young’s Literal Translation (YLT)
and David hath smitten the land, and doth not keep alive man and woman, and hath taken sheep, and oxen, and asses, and camels, and garments, and turneth back, and cometh in unto Achish.

1 சாமுவேல் 1 Samuel 27:9
தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடு மாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்.
And David smote the land, and left neither man nor woman alive, and took away the sheep, and the oxen, and the asses, and the camels, and the apparel, and returned, and came to Achish.

וְהִכָּ֤הwĕhikkâveh-hee-KA
דָוִד֙dāwidda-VEED
אֶתʾetet
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יְחַיֶּ֖הyĕḥayyeyeh-ha-YEH
אִ֣ישׁʾîšeesh
וְאִשָּׁ֑הwĕʾiššâveh-ee-SHA
וְלָקַח֩wĕlāqaḥveh-la-KAHK
צֹ֨אןṣōntsone
וּבָקָ֜רûbāqāroo-va-KAHR
וַֽחֲמֹרִ֤יםwaḥămōrîmva-huh-moh-REEM
וּגְמַלִּים֙ûgĕmallîmoo-ɡeh-ma-LEEM
וּבְגָדִ֔יםûbĕgādîmoo-veh-ɡa-DEEM
וַיָּ֖שָׁבwayyāšobva-YA-shove
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
אֶלʾelel
אָכִֽישׁ׃ʾākîšah-HEESH

இணை வசனம்

1 Samuel 15:3
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

Genesis 16:7
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:

Genesis 25:18
அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.

Exodus 15:22
பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.

Deuteronomy 25:17
எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,

Joshua 6:21
பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.

1 Samuel 15:7
அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,

Tags தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல் ஆடு மாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான்
1 சாமுவேல் 27:9 Concordance 1 சாமுவேல் 27:9 Interlinear 1 சாமுவேல் 27:9 Image