Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 28:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 28 1 சாமுவேல் 28:1

1 சாமுவேல் 28:1
அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்.

Tamil Indian Revised Version
அந்த நாட்களிலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய, தங்களுடைய இராணுவங்களைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன்னுடைய மனிதர்களும் என்னோடு யுத்தத்திற்கு வரவேண்டும் என்று அறிந்துகொள் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு பெலிஸ்தர்கள் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட கூடினார்கள். ஆகீஸ் தாவீதிடம், “இப்போது நீயும் உனது ஆட்களும் என்னோடு இஸ்ரவேலுக்கு எதிராகச் சண்டையிட வரவேண்டும் என்று அறிவாயா?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
அக்காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் தொடுக்க தங்கள் படைகளை ஒன்று திரட்டினர். அப்பொழுது ஆக்கிசு தாவீதிடம், “நீரும் உம் ஆள்களும் என்னோடு போர்க்களம் வரவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும்” என்றார்.

Title
பெலிஸ்தர் போருக்குத் தயாராகுதல்

1 Samuel 281 Samuel 28:2

King James Version (KJV)
And it came to pass in those days, that the Philistines gathered their armies together for warfare, to fight with Israel. And Achish said unto David, Know thou assuredly, that thou shalt go out with me to battle, thou and thy men.

American Standard Version (ASV)
And it came to pass in those days, that the Philistines gathered their hosts together for warfare, to fight with Israel. And Achish said unto David, Know thou assuredly, that thou shalt go out with me in the host, thou and thy men.

Bible in Basic English (BBE)
Now in those days the Philistines got their forces together to make war on Israel. And Achish said to David, Certainly you and your men are to go out with me to the fight.

Darby English Bible (DBY)
And it came to pass in those days that the Philistines gathered together their armies for warfare to fight against Israel. And Achish said to David, Know thou assuredly that thou shalt go out with me to the camp, thou and thy men.

Webster’s Bible (WBT)
And it came to pass in those days, that the Philistines collected their armies for warfare, to fight with Israel. And Achish said to David, Know thou assuredly, that thou shalt go out with me to battle, thou and thy men.

World English Bible (WEB)
It happened in those days, that the Philistines gathered their hosts together for warfare, to fight with Israel. Achish said to David, Know you assuredly, that you shall go out with me in the host, you and your men.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in those days, that the Philistines gather their camps for the war, to fight against Israel, and Achish saith unto David, `Thou dost certainly know that with me thou dost go out into the camp, thou and thy men.’

1 சாமுவேல் 1 Samuel 28:1
அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்.
And it came to pass in those days, that the Philistines gathered their armies together for warfare, to fight with Israel. And Achish said unto David, Know thou assuredly, that thou shalt go out with me to battle, thou and thy men.

וַֽיְהִי֙wayhiyva-HEE
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
הָהֵ֔םhāhēmha-HAME
וַיִּקְבְּצ֨וּwayyiqbĕṣûva-yeek-beh-TSOO
פְלִשְׁתִּ֤יםpĕlištîmfeh-leesh-TEEM
אֶתʾetet
מַֽחֲנֵיהֶם֙maḥănêhemma-huh-nay-HEM
לַצָּבָ֔אlaṣṣābāʾla-tsa-VA
לְהִלָּחֵ֖םlĕhillāḥēmleh-hee-la-HAME
בְּיִשְׂרָאֵ֑לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אָכִישׁ֙ʾākîšah-HEESH
אֶלʾelel
דָּוִ֔דdāwidda-VEED
יָדֹ֣עַyādōaʿya-DOH-ah
תֵּדַ֗עtēdaʿtay-DA
כִּ֤יkee
אִתִּי֙ʾittiyee-TEE
תֵּצֵ֣אtēṣēʾtay-TSAY
בַֽמַּחֲנֶ֔הbammaḥăneva-ma-huh-NEH
אַתָּ֖הʾattâah-TA
וַֽאֲנָשֶֽׁיךָ׃waʾănāšêkāVA-uh-na-SHAY-ha

இணை வசனம்

1 Samuel 17:1
பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.

1 Samuel 29:1
பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள்.

Judges 3:1
கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,

1 Samuel 7:7
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,

1 Samuel 13:5
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.

1 Samuel 27:12
ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.


Tags அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள் அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்
1 சாமுவேல் 28:1 Concordance 1 சாமுவேல் 28:1 Interlinear 1 சாமுவேல் 28:1 Image