Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 28:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 28 1 சாமுவேல் 28:19

1 சாமுவேல் 28:19
கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் உன்னையும், உன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலர்களையும் பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன்னுடைய மகன்களும் என்னோடு இருப்பீர்கள்; இஸ்ரவேலின் முகாமையும் கர்த்தர் பெலிஸ்தர்களின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உன்னையும் இஸ்ரவேல் படையையும் பெலிஸ்தர்கள் மூலமாகத் தோற்கடிப்பார். நாளை நீயும், உனது மகன்களும் இங்கே என்னோடு இருப்பீர்கள்!” என்றது.

திருவிவிலியம்
மேலும், ஆண்டவர் உன்னையும் உன்னோடு இருக்கும் இஸ்ரயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம் ஒப்புவிப்பார். நாளை நீயும் உன் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள்; ஆண்டவர் இஸ்ரயேல் படையையும் பெலிஸ்தியர் கையில் ஒப்புவிப்பார்.⒫

1 Samuel 28:181 Samuel 281 Samuel 28:20

King James Version (KJV)
Moreover the LORD will also deliver Israel with thee into the hand of the Philistines: and to morrow shalt thou and thy sons be with me: the LORD also shall deliver the host of Israel into the hand of the Philistines.

American Standard Version (ASV)
Moreover Jehovah will deliver Israel also with thee into the hand of the Philistines; and to-morrow shalt thou and thy sons be with me: Jehovah will deliver the host of Israel also into the hand of the Philistines.

Bible in Basic English (BBE)
And more than this, the Lord will give Israel up with you into the hands of the Philistines: and tomorrow you and your sons will be with me: and the Lord will give up the army of Israel into the hands of the Philistines.

Darby English Bible (DBY)
And Jehovah will also give Israel with thee into the hand of the Philistines; and to-morrow shalt thou and thy sons be with me; the army of Israel also will Jehovah give into the hand of the Philistines.

Webster’s Bible (WBT)
Moreover, the LORD will also deliver Israel with thee into the hand of the Philistines: and to-morrow shalt thou and thy sons be with me: the LORD also shall deliver the host of Israel into the hand of the Philistines.

World English Bible (WEB)
Moreover Yahweh will deliver Israel also with you into the hand of the Philistines; and tomorrow shall you and your sons be with me: Yahweh will deliver the host of Israel also into the hand of the Philistines.

Young’s Literal Translation (YLT)
yea, Jehovah giveth also Israel with thee into the hand of the Philistines, and tomorrow thou and thy sons `are’ with me; also the camp of Israel doth Jehovah give into the hand of the Philistines.’

1 சாமுவேல் 1 Samuel 28:19
கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
Moreover the LORD will also deliver Israel with thee into the hand of the Philistines: and to morrow shalt thou and thy sons be with me: the LORD also shall deliver the host of Israel into the hand of the Philistines.

וְיִתֵּ֣ןwĕyittēnveh-yee-TANE
יְ֠הוָהyĕhwâYEH-va
גַּ֣םgamɡahm
אֶתʾetet
יִשְׂרָאֵ֤לyiśrāʾēlyees-ra-ALE
עִמְּךָ֙ʿimmĕkāee-meh-HA
בְּיַדbĕyadbeh-YAHD
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
וּמָחָ֕רûmāḥāroo-ma-HAHR
אַתָּ֥הʾattâah-TA
וּבָנֶ֖יךָûbānêkāoo-va-NAY-ha
עִמִּ֑יʿimmîee-MEE
גַּ֚םgamɡahm
אֶתʾetet
מַֽחֲנֵ֣הmaḥănēma-huh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
יִתֵּ֥ןyittēnyee-TANE
יְהוָ֖הyĕhwâyeh-VA
בְּיַדbĕyadbeh-YAHD
פְּלִשְׁתִּֽים׃pĕlištîmpeh-leesh-TEEM

இணை வசனம்

Exodus 9:18
எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப் பண்ணுவேன்.

Acts 5:5
அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

Matthew 26:24
மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

Daniel 5:25
எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.

Jeremiah 28:16
ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.

1 Kings 22:28
அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக் கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான்.

1 Kings 22:20
அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

1 Samuel 31:1
பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

1 Samuel 12:25
நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.

Acts 5:9
பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.


Tags கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார் நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள் இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்
1 சாமுவேல் 28:19 Concordance 1 சாமுவேல் 28:19 Interlinear 1 சாமுவேல் 28:19 Image