Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 28:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 28 1 சாமுவேல் 28:22

1 சாமுவேல் 28:22
இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக: அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.

Tamil Indian Revised Version
இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைச் சாப்பிடுவீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.

Tamil Easy Reading Version
இப்போது தயவு செய்து எனக்குச் செவிகொடுங்கள், உங்களுக்குச் சிறிது உணவு கொடுக்க அனுமதியுங்கள், நீங்கள் அதனை உண்ணவேண்டும். பின் உங்கள் வழியில் செல்லப் போதுமான பலம் கிடைக்கும்” என்றாள்.

திருவிவிலியம்
ஆதலால், இப்பொழுது நீரும் உம் அடியாளின் வார்த்தைகளும் கேளும். நான் உமக்கு முன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன்; வழிப் பயணத்திற்கான வலிமையை நீர் பெறுவதற்கு அதை நீர் உண்ணும்” என்றாள்.

1 Samuel 28:211 Samuel 281 Samuel 28:23

King James Version (KJV)
Now therefore, I pray thee, hearken thou also unto the voice of thine handmaid, and let me set a morsel of bread before thee; and eat, that thou mayest have strength, when thou goest on thy way.

American Standard Version (ASV)
Now therefore, I pray thee, hearken thou also unto the voice of thy handmaid, and let me set a morsel of bread before thee; and eat, that thou mayest have strength, when thou goest on thy way.

Bible in Basic English (BBE)
So now, give ear to the voice of your servant, and let me give you a little bread; and take some food to give you strength when you go on your way.

Darby English Bible (DBY)
And now, I pray thee, hearken thou also to the voice of thy bondmaid, and let me set a morsel of bread before thee; and eat, that thou mayest have strength when thou goest on thy way.

Webster’s Bible (WBT)
Now therefore, I pray thee, hearken thou also to the voice of thy handmaid, and let me set a morsel of bread before thee; and eat, that thou mayest have strength, when thou goest on thy way.

World English Bible (WEB)
Now therefore, please listen also to the voice of your handmaid, and let me set a morsel of bread before you; and eat, that you may have strength, when you go on your way.

Young’s Literal Translation (YLT)
and now, hearken, I pray thee, also thou, to the voice of thy maid-servant, and I set before thee a morsel of bread, and eat, and there is in thee power when thou goest in the way.’

1 சாமுவேல் 1 Samuel 28:22
இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக: அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.
Now therefore, I pray thee, hearken thou also unto the voice of thine handmaid, and let me set a morsel of bread before thee; and eat, that thou mayest have strength, when thou goest on thy way.

וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
שְׁמַֽעšĕmaʿsheh-MA
נָ֤אnāʾna
גַםgamɡahm
אַתָּה֙ʾattāhah-TA
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
שִׁפְחָתֶ֔ךָšipḥātekāsheef-ha-TEH-ha
וְאָשִׂ֧מָהwĕʾāśimâveh-ah-SEE-ma
לְפָנֶ֛יךָlĕpānêkāleh-fa-NAY-ha
פַּתpatpaht
לֶ֖חֶםleḥemLEH-hem
וֶֽאֱכ֑וֹלweʾĕkôlveh-ay-HOLE
וִיהִ֤יwîhîvee-HEE
בְךָ֙bĕkāveh-HA
כֹּ֔חַkōaḥKOH-ak
כִּ֥יkee
תֵלֵ֖ךְtēlēktay-LAKE
בַּדָּֽרֶךְ׃baddārekba-DA-rek


Tags இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும் நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன் அதைப் புசிப்பீராக அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்
1 சாமுவேல் 28:22 Concordance 1 சாமுவேல் 28:22 Interlinear 1 சாமுவேல் 28:22 Image