Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 28:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 28 1 சாமுவேல் 28:5

1 சாமுவேல் 28:5
சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.

Tamil Indian Revised Version
சவுல் பெலிஸ்தர்களின் முகாமை கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது.

Tamil Easy Reading Version
சவுல் பெலிஸ்தியரின் படையைப் பார்த்து பயந்தான். அவன் மனதில் பயம் நிறைந்தது.

திருவிவிலியம்
பெலிஸ்தியரின் படையைக் கண்ட போது சவுல் அச்சம் கொண்டார்; அவருடைய உள்ளம் பெரிதும் திகிலுற்றது.

1 Samuel 28:41 Samuel 281 Samuel 28:6

King James Version (KJV)
And when Saul saw the host of the Philistines, he was afraid, and his heart greatly trembled.

American Standard Version (ASV)
And when Saul saw the host of the Philistines, he was afraid, and his heart trembled greatly.

Bible in Basic English (BBE)
And when Saul saw the Philistine army he was troubled, and his heart was moved with fear.

Darby English Bible (DBY)
And when Saul saw the camp of the Philistines, he was afraid, and his heart greatly trembled.

Webster’s Bible (WBT)
And when Saul saw the host of the Philistines, he was afraid, and his heart greatly trembled.

World English Bible (WEB)
When Saul saw the host of the Philistines, he was afraid, and his heart trembled greatly.

Young’s Literal Translation (YLT)
and Saul seeth the camp of the Philistines, and feareth, and his heart trembleth greatly,

1 சாமுவேல் 1 Samuel 28:5
சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.
And when Saul saw the host of the Philistines, he was afraid, and his heart greatly trembled.

וַיַּ֥רְאwayyarva-YAHR
שָׁא֖וּלšāʾûlsha-OOL
אֶתʾetet
מַֽחֲנֵ֣הmaḥănēma-huh-NAY
פְלִשְׁתִּ֑יםpĕlištîmfeh-leesh-TEEM
וַיִּרָ֕אwayyirāʾva-yee-RA
וַיֶּֽחֱרַ֥דwayyeḥĕradva-yeh-hay-RAHD
לִבּ֖וֹlibbôLEE-boh
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

இணை வசனம்

Job 15:21
பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான்.

Job 18:11
சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.

Psalm 48:5
அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.

Psalm 73:19
அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.

Proverbs 10:24
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

Isaiah 7:2
சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது.

Isaiah 21:3
ஆகையால், என் இடுப்பு மகா வேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.

Isaiah 57:20
துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.

Daniel 5:6
அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.


Tags சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான் அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது
1 சாமுவேல் 28:5 Concordance 1 சாமுவேல் 28:5 Interlinear 1 சாமுவேல் 28:5 Image