Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 30:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 30 1 சாமுவேல் 30:27

1 சாமுவேல் 30:27
யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,

Tamil Indian Revised Version
யார் யாருக்கு அனுப்பினான் என்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,

Tamil Easy Reading Version
அவன் மேலும் பெத்தேல் நெகெவிலுள்ள ராமோத், யாத்தீர்,

திருவிவிலியம்
பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்; பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தோர்.

1 Samuel 30:261 Samuel 301 Samuel 30:28

King James Version (KJV)
To them which were in Bethel, and to them which were in south Ramoth, and to them which were in Jattir,

American Standard Version (ASV)
To them that were in Beth-el, and to them that were in Ramoth of the South, and to them that were in Jattir,

Bible in Basic English (BBE)
He sent to those who were in Beth-el, and in Ramah of the South, and in Jattir;

Darby English Bible (DBY)
to those in Bethel, and to those in south Ramoth, and to those in Jattir,

Webster’s Bible (WBT)
To them who were in Beth-el, and to them who were in south Ramoth, and to them who were in Jattir,

World English Bible (WEB)
To those who were in Bethel, and to those who were in Ramoth of the South, and to those who were in Jattir,

Young’s Literal Translation (YLT)
to those in Beth-El, and to those in South Ramoth, and to those in Jattir,

1 சாமுவேல் 1 Samuel 30:27
யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
To them which were in Bethel, and to them which were in south Ramoth, and to them which were in Jattir,

לַֽאֲשֶׁ֧רlaʾăšerla-uh-SHER
בְּבֵֽיתbĕbêtbeh-VATE
אֵ֛לʾēlale
וְלַֽאֲשֶׁ֥רwĕlaʾăšerveh-la-uh-SHER
בְּרָמֽוֹתbĕrāmôtbeh-ra-MOTE
נֶ֖גֶבnegebNEH-ɡev
וְלַֽאֲשֶׁ֥רwĕlaʾăšerveh-la-uh-SHER
בְּיַתִּֽר׃bĕyattirbeh-ya-TEER

இணை வசனம்

Joshua 15:48
மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,

Joshua 19:8
இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

Genesis 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.

Joshua 21:14
யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதின் வெளிநிலங்களையும்,

Judges 1:22
யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.

Joshua 7:2
யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,

Joshua 16:2
பெத்தேலிலிருந்து லூசுக்குப்போய், அர்கீயினுடைய எல்லையாகிய அத்ரோத்தைக் கடந்து,

1 Kings 12:29
ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.


Tags யார்யாருக்கு அனுப்பினானென்றால் பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும் தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும் யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்
1 சாமுவேல் 30:27 Concordance 1 சாமுவேல் 30:27 Interlinear 1 சாமுவேல் 30:27 Image