Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 31:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 31 1 சாமுவேல் 31:6

1 சாமுவேல் 31:6
அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று மகன்களும், அவனுடைய ஆயுதம் ஏந்துபவனும், அவனுடைய எல்லா மனிதர்களும் ஒன்றாக இறந்துபோனார்கள்.

Tamil Easy Reading Version
எனவே சவுலும் அவனது மூன்று மகன்களும், சவுலின் ஆயுதம் தாங்கும் வீரனும் அனைத்துப் படை வீரர்களும் அதே நாளில் மரித்தார்கள்.

திருவிவிலியம்
இவ்வாறு, சவுலும் அவரின் மூன்று புதல்வரும், அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லாரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர்.

1 Samuel 31:51 Samuel 311 Samuel 31:7

King James Version (KJV)
So Saul died, and his three sons, and his armourbearer, and all his men, that same day together.

American Standard Version (ASV)
So Saul died, and his three sons, and his armorbearer, and all his men, that same day together.

Bible in Basic English (BBE)
So death overtook Saul and his three sons and his servant on the same day.

Darby English Bible (DBY)
So Saul died, and his three sons, and his armour-bearer, and all his men, that same day together.

Webster’s Bible (WBT)
So Saul died, and his three sons, and his armor-bearer, and all his men, that same day together.

World English Bible (WEB)
So Saul died, and his three sons, and his armor bearer, and all his men, that same day together.

Young’s Literal Translation (YLT)
and Saul dieth, and three of his sons, and the bearer of his weapons, also all his men, on that day together.

1 சாமுவேல் 1 Samuel 31:6
அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.
So Saul died, and his three sons, and his armourbearer, and all his men, that same day together.

וַיָּ֣מָתwayyāmotva-YA-mote
שָׁא֡וּלšāʾûlsha-OOL
וּשְׁלֹ֣שֶׁתûšĕlōšetoo-sheh-LOH-shet
בָּנָיו֩bānāywba-nav
וְנֹשֵׂ֨אwĕnōśēʾveh-noh-SAY
כֵלָ֜יוkēlāywhay-LAV
גַּ֧םgamɡahm
כָּלkālkahl
אֲנָשָׁ֛יוʾănāšāywuh-na-SHAV
בַּיּ֥וֹםbayyômBA-yome
הַה֖וּאhahûʾha-HOO
יַחְדָּֽו׃yaḥdāwyahk-DAHV

இணை வசனம்

1 Samuel 4:10
அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள்.

1 Samuel 11:15
அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.

1 Samuel 12:17
இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும் படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடி முழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,

1 Samuel 12:25
நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.

1 Samuel 28:19
கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

1 Chronicles 10:6
அப்படியே சவுலும், அவன் மூன்றுகுமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும்கூடச் செத்துப்போனார்கள்.

Ecclesiastes 9:1
இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.

Hosea 13:10
எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?


Tags அப்படியே அன்றையதினம் சவுலும் அவன் மூன்று குமாரரும் அவன் ஆயுததாரியும் அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்
1 சாமுவேல் 31:6 Concordance 1 சாமுவேல் 31:6 Interlinear 1 சாமுவேல் 31:6 Image